house is a vastu remedy
ஒரு இல்லத்தில் கட்டிடம் கட்டுகிற ஒரு நிகழ்வு என்பது ஒவ்வொரு மனிதர்களுமே பரிகாரங்கள் தான். அந்த வகையில் இன்று வட மாநில தொழிலாளர்கள் தான் கட்டிட வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் கடந்த ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வரை கட்டிட வேலை செய்வது என்பது உள்ளூர் நபர்கள் தான் செய்தார்கள். ஒரு மேஸ்திரி ஒரு மம்மட்டியாள் ஒரு சித்தாள் என்கிற வகையில் இருப்பார்கள். இந்த இடத்தில் சிற்றாள் என்று சொல்லக்கூடிய ஒரு கட்டிட வேலையில் பெண்களை ஈடுபடுத்த வேண்டும் அதே சமயம் ஒரு மேஸ்திரி அவருடைய வாழ்க்கையில் ஒரு சில இரண்டு பெண்களின் வாழ்க்கையில் இணைந்த நிகழ்வாக இருக்கும் . இதற்கு காரணம் அப்படிப்பட்ட மக்கள்தான் ஒரு நல்ல கட்டிடத்தை குறை இல்லாமல் கட்டிக் கொடுக்க முடியும் காரணம் பெண் என்பதும் பூமியோடு இணைந்த விஷயம். பூமி என்பதும் பெண்ணோடு இணைவு படுத்தி பார்க்கிற விஷயம். முடிந்த அளவிற்கு குடியிருப்பு வீடு கட்டுகிற மக்கள் உள்ளூர் மக்களை வேலைக்கு பயன்படுத்துவது சிறப்பு. அது வணிக ரீதியான கட்டிடங்களுக்கு வேண்டுமானாலும் நீங்கள் வெளி மாநில ஆள்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
A case of building a house is a remedy for every human being. In that way, only the workers of the northern state are engaged in construction work today. But till last ten years the construction work was done by local people. A master, a mammatiyal and a siddha are like that. In this place women should be involved in a building work which can be called chirtal while a mason in his life will be an event that joins the life of some two women. This is because such people can build a good building without any defects because woman is also connected with earth. Earth is also associated with woman. As much as possible, people who build residential houses employ local people. Be it for commercial buildings you can use expatriates. house is a vastu remedy,How to find Vastu dosh in house,One remedy for all Vastu dosh,Vastu defects and remedies pdf,Best Vastu remedies for home,North cut Vastu remedies,Vastu remedies for health problems,