ஹை சீலிங் வாஸ்து High ceiling Vastu

High ceiling Vastu

ஹை சீலிங் என்கிற விஷயம் வாஸ்து வகையில் சரியா? என்று சொல்லும் பொழுது தவறு என்று சொல்ல வேண்டும். இருந்தாலும் அந்த ஹை சிலிங் என்கிற அமைப்பு எங்கு வரவேண்டும் என்பது மிக மிக முக்கியம் . அந்த வகையில் தெற்கு மத்திய பாகத்திலும் மேற்கு மத்திய பாகத்திலும் மட்டுமே உயர்ந்த கட்டிடம் அமைப்பு என்பது இருக்கலாம். ஆனால் ஒரு சிலர் எனக்கு வடகிழக்கு பகுதிகளோ, வடக்கு பகுதிகளோ அல்லது கிழக்குப் பகுதியில் தான் வர வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பார்கள். அப்படி இருக்கின்ற நபர்களுக்கு ஓரளவுக்கு அந்த குற்றத்தின் தாக்கம் வாஸ்து ரீதியாக பாதிக்காத அமைப்பை நாம் எப்படி மாற்றி வைக்கலாம் என்று யோசிக்கும் பொழுது ஒரு முறையை பின்பற்றலாம் என்று சொல்லுவேன். எப்படி என்று சொன்னால் நீங்கள் வடகிழக்கில் அந்த உயர்ந்த கட்டிட அமைப்பு அமைக்கும் பொழுது தாராளமாக அமைத்துக் கொள்ளுங்கள். ஆனால் கிழக்கு சுவரை தொடுவது போலவும் , வடக்கு சுவரை தடுப்பது போலவும் ஒரு நடை பாதை ஏற்படுத்த வேண்டும். அந்த உயர்ந்த திறந்த வெளி என்று அமைக்கும் பொழுது நான்கு சுவர்களும் தொடுகிற அமைப்பை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். அது பெரிய வாஸ்து குற்றமாக தெரியாது. நீங்கள் எப்படி இந்த விதியை புகுத்தாது ஒரு கட்டிடத்தை அமைக்கும் பொழுது வடக்கு திசை உயர்ந்த கட்டிடம் அமைந்து விடுகிறது. அப்பொழுது நீங்கள் சூரியனை பார்த்து நின்றால் வடக்கு என்பது இடது காதாகவும் கிழக்கு என்பது வலது காதாக மாறுகிறது. ஆக இது போன்ற இடங்களில் காதுகள் சார்https://chennaivastu.com/ந்த பிரச்சினைகளை கொடுத்து விடுகிறது என்பேன். ஆனால் காது சார்ந்த பிரச்சினைகளோடு அவர்களுக்கு பணம் சார்ந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்றால் சந்தோஷம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். வேறு நிகழ்வுகளை கொடுக்கும் பொழுது இந்த கட்டிட அமைப்புகளை கட்ட யோசிப்பது நலம். இப்படிப்பட்ட வடகிழக்கில் உயர்ந்த அமைப்பில் இருக்கிற ஒரு கட்டிட அமைப்பு என்பது அந்த இல்லத்தின் முதல் குழந்தையை அதுவும் ஆண் குழந்தையை பாதிக்கின்ற ஒரு நிகழ்வில் கொண்டு வாஸ்து வகையில் செல்கின்றது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஹை சீலிங் வாஸ்து, High ceiling Vastu,high ceiling house vastu,உயர் கூரை வீடு வாஸ்து ,Vastu apply to higher floors?, What is the height of ceiling in Vastu,

Is high ceiling correct in terms of Vastu? When you say that, you should say that it is wrong. However, it is very important where the high ceiling system should come. Thus, only the south-central and west-central parts may have high building structures. But some people are adamant that I should come from North-East, North-East or East. I would say to people who are like that, we can follow a method when we think about how we can change the system so that the impact of that crime does not affect Vastu. That being said, when you build that tall structure in the northeast, set it liberally. But a walkway should be made touching the eastern wall and blocking the northern wall. When setting up that high open space you want to create a layout where all four walls touch. It is not known as a major Vastu crime. How can you build a building without following this rule, then the north direction becomes a tall building. Then if you stand facing the sun, North becomes left ear and East becomes right ear. So in such places it gives ear related problems. But if money related problems get solved for them along with ear related problems then it should be taken as happiness. It is good to think of building these structures while giving other events. Such a building structure in the north-east in a high order should be taken as a vastu for the first child of that house in an event that also affects a male child.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!