தொண்டை பிரச்சனை வாஸ்து தீர்வு Vastu Remedy for Throat Problem

Vastu Remedy for Throat Problem

ஒரு இல்லத்தில் தொண்டை பிரச்சனை இருப்பது, தொண்டையில் இருக்கும் டான்சில் பிரச்சனை இருப்பது, முன் கழுத்து கழலை நோய் இருப்பது, மூச்சு குழாய்கள் அடைப்புகள் இருப்பது, தைராய்டு வீக்கங்கள் இருப்பது, தைராய்டு சம்பந்தப்பட்ட புற்று நோய்களை கொடுப்பது, பொன்னுக்கு வீங்கி பிரச்சனைகள் இருப்பது, கழுத்து வீக்கம் இருப்பது, ஒரு சில மக்களுக்கு தலை இது கழுத்து என்று தெரியாத அளவிற்கு ஒரே வடிவமாக இருக்கும் இதற்கு காரணமும் இது வடகிழக்கு சார்ந்த வாஸ்து குற்றங்கள் இருக்கும் பொழுது ஏற்படும். இந்த குற்றங்களை ஆராய்ந்து பார்க்கும் பொழுது வடகிழக்கு உட்பகுதியில் இருக்கிறதா? வடகிழக்கு வெளிப்பகுதியில் இருக்கிறதா? என்பதை ஆராயும் பொழுது சுற்றுச்சுவருக்கும் இல்லத்திற்கும் சுற்றுச்சுவர் உட்பகுதிகளோ அல்லது இல்லத்தோட சுவரின் வெளிப்பகுதி வடகிழக்கு பகுதிகளோ குற்றங்கள் இருக்கும் பொழுது மேற்கூறிய பிரச்சனைகளை கொடுக்குற இல்லமாக இருக்கும். ஆக அது என்ன என்று பார்த்து சரி செய்யும் பொழுது அந்த பிரச்சினைகள் இருந்து வெளியேற முடியும்.

Vastu Remedy for Throat Problem

Having a throat problem in a house, having tonsils in the throat, having an anterior neck disease, having blocked airways, having thyroid swellings, giving thyroid related cancers, having swelling problems in the penis, having neck swelling, some people do not know that the head is the neck. The reason for this being the same pattern is that it occurs when there is Vastu crime in the Northeast. Are these crimes in the Northeast? Out in the Northeast? If it is examined, the inner part of the surrounding wall and the house or the outer part of the north-east part of the wall of the house will be the house that gives the above problems when there are crimes. So when you see what it is and fix it, you can get rid of those problems.

தொண்டை பிரச்சனை வாஸ்து தீர்வு,Vastu Tips for Problems,Problem in Throat or Chest,These Vastu Dosh In House Could,vastu solution for cough problem, vastu solution for cough problem, #vastu_shastra #online, #trendingshorts, #vastuexperts,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!