குளியலறை வாஸ்து
தினசரி பஞ்சாங்கம் Bathroom Vastu
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது பதிவு.
தினசரி நாள்காட்டி 8.10.2024 குரோதி வருடம் புரட்டாசி மாதம்22ந் தேதி. செவ்வாய்க்கிழமை. முற்பகல் 11.20 வரை பஞ்சமி பிறகு வ.சஷ்டி .இரவு விடியற்காலை 3.54 மணி வரை கேட்டை பிறகு மூலம் நட்சத்திரம்.
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm
💐💐இன்று நல்ல யோகநாள் குறைவு.
Vastu_For_Home
vastu tips today
dailycalendartamil
Vastu_Consultant_Tamilnadu
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
தமிழ்காலண்டர்வாஸ்து
Tamil_Vastu_calendar.
சென்னை_வாஸ்து
ChennaiVastu
vastushastram
Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
Vastu without remedy
Arukkani #Jagannathan_Vastu
CoimbatoreVastu
Tirupur_Vastu
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
வீட்டுமனை வாங்க மற்றும் புதிய வீடு கட்டுபவர்களுக்கு வாஸ்து ஆலோசனை:
வாஸ்து வகையில் குளியலறை வசதிகள் என்பது நமது சௌகரியத்தோடு வாஸ்துவையும் இணைத்து வைப்பது நல்லது. வாஸ்துவையில் பொருத்தி வைக்கும் பொழுது நல்ல ஒரு யோகத்தை செய்கிற வீடாக இருக்கும் . ஒரு வீட்டில் முக்கியமாக முதலிடம் தருகிற விஷயம் படுக்கையறை, குளியலறை மற்றும் கழிவறை, சமையலறை சார்ந்த விஷயங்களில் நமது சவுகரியமும் முக்கியம் வாஸ்துவும் முக்கியம். ஒரு இல்லத்தில் குளியல் அறை கழிவறை தான் டாக்டர் என்று கூட சொல்வேன். அங்கு சுத்தமாக சுகாதாரமாக இருக்கின்ற பொழுது நோய் நொடிகள் முதலில் உங்களை தாக்காது. ஆகவே எப்பொழுதுமே சுத்தமாக இருக்க வேண்டும். வாஸ்து விதிகளின்படி குளியல் அறை என்பது வடமேற்கு பகுதியில் இருப்பது சாலச்சிறந்தது. இல்லை என்று சொன்னால் வடக்கு மத்திய பாகத்திலும், தெற்கு மத்திய பாகத்திலும், கிழக்கு மத்திய பாகத்திலும், மேற்கு மத்திய பாகத்திலும் கூட வரலாம். இந்த நான்கு திசைகளை கவனிக்கின்ற பொழுது முதல் இடத்தில் இடம்பெறுகிற ஒரு நிகழ்வு மேற்கு மத்திய பாகமும் வடக்கு மத்திய பக்கமும் எடுத்துக் கொள்ளலாம் என்பேன். அதேபோல குளியல் அறையில் நல்ல காற்றோட்டம் வெளியே உள்ளே செல்கிற அமைப்பு வேண்டும். அதாவது வெண்டிலேட்டர் மற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன் சார்ந்த விஷயங்கள் வேண்டும். அதேபோல குளியல் அறையில் பாத் டப் அமைப்பது என்னை பொறுத்த அளவில் வாஸ்து வகையில் தவறு. சுடு தண்ணீர் வேண்டும் என்று சொன்னால் தாராளமாக வாட்டர் ஹீட்டர் பொருத்திக் கொள்ளலாம். அல்லது மாடியின் மேல் தளத்தில் சோலார் ஹீட்டர் பொருத்திக்கொண்டு அதன் வழியாக தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். குளியல் அறையின் சுவர்களில் டைல்ஸ் கட்டாயம் ஒட்டுவது சிறப்பு. அந்த டைல்ஸ் என்பது அந்த குளியல் அறையின் நிறத்திற்கு தகுந்தார் போல இருக்க வேண்டும். எப்பொழுதுமே குளியல் அறையில் உடைந்த மார்பில் பீஸ்களை உடைந்த டைல்ஸ் போன்ற விஷயங்களை அப்புறப்படுத்தி விடுவது நல்லது. வாரம் இருமுறை சுத்தப்படுத்துவது நல்லது. அனைவரும் குளித்த பின்பு தினம் ஒருமுறை சாதாரணமாக சுத்தப்படுத்துவது நல்லது. வாஸ்து வகையில் குளியல் அறையின் அளவுகள் என்பது குறைந்தபட்சம் ஐந்து அடிக்கு நான்கு அடி ஆகவும், ஆறடிக்கு நான்கடி ஆகவும், எட்டடிக்கு நான்கடி ஆகவும் அல்லது , ஆறு அடிகளுக்கு பத்தடியாகவும், பத்தடிக்கு 16 அடிகள் ஆகவும் இருக்கலாம். குளியல் அறையில் துருப்பிடிக்காது இருப்பதற்காக பிளாஸ்டிக் சார்ந்த கதவுகளை பொருத்துவது சாலச் சிறந்தது. அந்த குளியல் அறையின் கதவுகள் என்பது உச்ச நிலையில் இருக்க வேண்டும்.அதாவது கிழக்கு என்றால் வடக்கு பக்கமும், வடக்கு என்றால் கிழக்கு பக்கமும் வாஸ்து வகையில் உச்ச நிலையில் இருப்பது சிறப்பு. குளியலறை வாஸ்து,வாஸ்து முறைப்படி பாத்ரூம்,வீட்டின் குளியலறை வாஸ்து,குளியலறைக்கான வாஸ்து குறிப்பு,குளியலறை மற்றும் கழிப்பறைக்கு வாஸ்து,பாத்ரூம் அளவுகள்,
மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995