தென்கிழக்கு பகுதி வாஸ்து Southeast Vastu
தென்கிழக்கு பகுதி வாஸ்து: ஒரு திசையில் தெற்கும் கிழக்கும் சந்திக்கிற பகுதி தென்கிழக்கு என்று அழைக்கப்படுகின்றது. அப்படிப்பட்ட தென்கிழக்கு பகுதியில் சமையல் அறையைத் தவிர மற்ற அறைகளாக பயன்படுத்தக் கூடாது என்றும், ஒரு சிலர் சமையலறை இருக்கும் இடத்தில் படுக்கையறை பயன்படுத்தினால் எரிந்து போகிற நிகழ்விற்கும் அந்த இடத்தில் பயன்படுத்தலாமா? என்கிற ஒரு கேள்வியை கேட்பார்கள். தாராளமாக தென்கிழக்கு பகுதியில் பெட்ரூம் பயன்படுத்தலாம். தென்கிழக்கு பகுதியில் சமையல் ஏன் வைக்கின்றோம் என்று சொன்னால் பெண்களுக்கு பகுதி எப்போதுமே வெப்பமண்டல பகுதியாக பார்க்கப்படுகிறது. ஒரு பூமியில் தென்கிழக்கு பகுதி தான் வெப்ப மண்டல பகுதி . அதற்கு உதாரணம் சோலார் பேனல்களை நாம் தென்கிழக்கு நோக்கி தான் வைப்போம். அதே நிகழ்வுகளாக நாம் அடுப்பையும் அந்த மூலையில் தான் வைக்க வேண்டும் . அந்த திசை பார்த்து வைப்பதும் கிழக்கு பார்த்து சமைப்பதும் நலம் தரும். தென்கிழக்கு பகுதி பெண்கள் மேல் ஆதிக்கத்தை செலுத்தும். தென்கிழக்கு பகுதியில் நாம் பள்ளம் தோண்டும் போது உயரப் படுத்தும்போது நைருதி பாதிப்பாகவும், பள்ளம் தோண்டும் போது வாயு மூலையின் பாதிப்பாகவும் வேலை செய்யும். ஆக எக்காரணம் கொண்டும் தென்கிழக்கு பகுதி வெட்டுப்படக்கூடாது. தென்கிழக்கு பகுதி வளரக்கூடாது. அப்படியே வளர்ந்தாலும் தெற்கு சார்ந்த பகுதி தாராளமாக வளரலாம். வடகிழக்கு அதாவது கிழக்கோடு இணைந்த கிழக்குப் பகுதி தென்கிழக்கு பகுதி வளரக்கூடாது. அதை கவனித்து ஒரு இல்லத்தை ஒரு கட்டிடத்தை கட்ட வேண்டும். இந்த இடத்தில் சமையலறை வரும் பொழுது கிரைண்டர் குளிர்சாதன பெட்டி சமையல் பொருள் வைக்கிற பரண் பூஜை ரூம் போன்ற அறைகளாக இந்த இடத்தில் பயன்படுத்தலாம். ஸ்டோர் ரூம் சார்ந்த ஒரு அறையாகவும் தென்கிழக்கு அறையை பயன்படுத்தலாம். முடிந்த அளவிற்கு இறை உணர்வோடு இந்த மூலையில் வைத்துக்கொள்வது சாலத்திறந்தது. ஒரு இல்லத்தில் தென்கிழக்கு அறையை அசைவம் செய்யாது சமையலறையாக மட்டும் பயன்படுத்தும் போது மிகுந்த ஒரு யோகத்தை செய்கிற சமையலறையாக இருக்கும். அப்படி அசைவம் பயன்படுத்துகிற பொழுது வெளிப்பகுதிக்கு ஒரு சிறிய சமையல் அறை அமைத்துக் கொண்டு தாரளமாக செய்து கொள்ளலாம். வீட்டில் தென்கிழக்கு பகுதியை சுத்தமாக வைக்கும் பொழுது மிகுந்த யோகத்தை செய்கிற ஒரு வாஸ்து வீடாக இருக்கும். தென்கிழக்கு பகுதி , வாஸ்து Southeast Vastu,தென்கிழக்கு மூலை வாஸ்து ,𝐒𝐨𝐮𝐭𝐡 𝐄𝐚𝐬𝐭 𝐂𝐨𝐫𝐧𝐞𝐫 Vastu,South East Corner of House – Vastu,chennaivastu,
The area where south and east meet in one direction is called southeast. In such a south-east area it should not be used as rooms other than the kitchen and if some people use the bedroom where the kitchen is, can it be used in that place? They will ask a question. You can generously use the bedroom in the south-east area. Why do we cook in the south-east region? For women, the region is always seen as a tropical region. A tropical region is the south-eastern part of the earth. For example, we will place the solar panels in the south-east direction. In the same cases, we should place the stove in that corner. Facing that direction and cooking facing east is beneficial. South-East region will give dominance to women. In the South-East region when we dig a ditch it works as a Nairuti effect when we raise it and when we dig a ditch it works as a corner effect. So the south-east part should not be cut for any reason. South-East should not grow. Even if it grows as it is, the south-facing part can grow liberally. North East i.e. East side joining East and South East side should not grow. Take care of it and build a house and a building. When the kitchen comes in this place, the grinder refrigerator can be used as rooms like paran pooja room where cookware is kept. Southeast room can also be used as store room. It is best to keep this corner as religiously as possible. A south-east room in a home can be a very yoga-friendly kitchen when used only as a non-vegetarian kitchen. When using vegetables like that, you can set up a small cooking room outside and do it liberally. A vastu house that does great yoga when the south-east part of the house is kept clean.