தவறான தெருகுத்து வாஸ்து Road hit Vastu

தவறான தெருகுத்து வாஸ்து Roadhit Vastu

வாஸ்து சென்னை

தவறான தெருக்குத்து வாஸ்து என்று பார்க்கும் பொழுது தென்மேற்கு மேற்கிலிருந்து வருகிற ஒரு பாதை நேராக ஒரு இல்லத்தையோ ஒரு கட்டிடத்தையோ மோதுகின்ற பொழுது அது தவறான தெருதாக்கமாக தெருப்பார்வையாக தெருக்குத்தாக வேலை செய்யும். அதேபோல தென்மேற்கு தெற்கு  ஒரு மனையில் மோதுகிற ஒரு சாலை நேராக ஒரு மனையின் தென்மேற்கு பகுதியில் மோதுகின்ற பொழுது அது தென்மேற்கு தெற்கு சார்ந்த தெரு குத்தாக, தெரு பார்வையாக வேலை செய்யும். அப்படிப்பட்ட தெருப்பார்வைகள் தெற்கிலிருந்து வருகிற அந்த வீட்டின் பெண்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்து பெண்களை அழிவு பாதைக்கு செல்கிற நிகழ்வை வைத்திருக்கும். அதேபோல மேற்கிலிருந்து வருகிற ஒரு தெரு குத்து என்பது அந்த வீட்டில் ஆண்களின் வாழ்க்கையில் நிதர்சனமான எதிர்ப்பை நிதர்சனமான ஒரு நல்ல வாழ்க்கை கொடுக்காத நிகழ்வை  வைத்து இருக்கும். அதேபோல ஒரு இல்லத்தின் தென்கிழக்கு கிழக்கில் இருந்து வருகிற மோதுகிற ஒரு குத்து ஒரு தெரு பார்வை, ஒரு தெரு தாக்கம் என்பது அந்த வீட்டில் வாழ்கிற ஆண்களின் வாழ்க்கையில் ஆண்களின் உழைப்பில் ஆண்களின் செயலில் ஆண்களின் தொழிலில் பாதிக்கிற ஒரு நிகழ்வை கொடுத்து அவர்களை நிராதவற்ற மனிதர்களாக மாற்றுகிற செயலை செய்து விடும். அதேபோல வடமேற்கு வடக்கிலிருந்து மோதுகிற ஒரு தெருக்குத்து அந்த வீட்டின் இளம் பெண்கள் மீதும் அந்த வீட்டின் பெண்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி பெண்களின் வாழ்க்கையில் சிரமத்தை கொடுக்கிற நிகழ்வை கொடுத்து விடும். பெண்களின் வாழ்க்கையில் எப்பொழுதுமே  இடம் விட்டு இடம் மாறிக் கொண்டிருக்கிற ஒரு இடத்தில் உட்காருகிற ஒரு நிகழ்வை கொடுக்காத பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகிற ஒரு நிகழ்வை கொடுக்கும். ஆக எப்பொழுதுமே  பெண்கள் ஒரு அமைதியான ஒரு அற்புதமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று சொன்னால், எந்த ஒரு இல்லத்திலும் வடக்கு சார்ந்த வடமேற்கில் ஒரு தெரு தாக்கம் வரும்பொழுது  ஒரு அமைதியற்ற மனநிலைக்கு பெண்களை தள்ளிவிடும். ஆகவே எப்பொழுதுமே வடமேற்கு வடக்கு தெரு தாக்கங்கள் என்பது ஒரு இடத்திற்கு வரக்கூடாது. அப்படிப்பட்ட வீடுகளை நாம் பேய் வீடுகள் என்று கூட சொல்லுவோம். ஆக ஒவ்வொரு தெருக்குத்துக்களையும் ஒவ்வொரு தெரு தாக்கங்களையும் தெரு பார்வையும் கவனித்து ஒரு இடத்தில் கட்டிடத்தை அமைப்பது சாலச் சிறந்தது.

When viewed as wrong street Vastu, a path coming from South-West West directly collides with a house or a building, it works as a wrong street effect as street view. Similarly, when a road hitting a plot in south-west direction directly hits the south-west side of a plot, it will work as a south-west-south oriented street corner, street view. Such street visions also affect the women of the house coming from the south and keep the women on the path of destruction. Similarly, a street punch from the west means that there will be real opposition in the life of the men in that house, which will not give a good life. Similarly, a bump coming from the south-east east of a house, a street view, a street influence is an event that affects the lives of the men living in that house in the work of men in the work of men and does the work of making them eternal men. Similarly, a street that collides from North-West North will affect the young women of that house and the women of that house and will give an event that will cause difficulties in the life of women. It gives an event that plays in the life of women which does not give an event that sits in a place which is always moving from place to place in the life of women. So whenever it is said that women should live a peaceful and wonderful life, when a street influence in north north west in any house throws women into a restless mood. So the North-West North Street influences should not always come to a place. We even call such houses haunted houses. So it is better to consider every street corner, every street influence and street view and construct a building in a place.

தவறான தெருகுத்து வாஸ்து, Road hit Vastu,chennai vastu,வாஸ்துவில் தெருக்குத்து ,road hit plot vastu,West road hit Vastu,South East road hit Vastu,North road hit Vastu,North East road hit Vastu,South road hit Vastu,West/South west road hit Vastu,East road hit vastu In tamil,North west road hit Vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!