முட்டுச்சந்து வாஸ்து Dead End Vastu
முட்டுச்சந்து மனைகள் ஒரு இடத்தில் வந்து மோதுகிற மனைகளை சந்து முட்டு மனைகள் என்று சொல்லுவோம். அதாவது இரண்டு பக்கமும் வீடுகள் இருக்கும். அந்த சாலை இரண்டு வீடுகளுக்கு இடையில் ஒரு சாலை செல்லும் அந்த சாலை சென்று கடைசியில் முடிகிற வீடு முட்டுச்சந்து வீடுகள் என்று சொல்லுவோம். அந்த முட்டுச்சந்து வீடுகளை ஒரு சில மக்கள் குற்றமாக எடுத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட இடங்களில் முத்துச்சந்தாக இருக்கும் பொழுது பாதைகள் செல்கின்றதா என்று பார்க்கும் பொழுது அதை இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம். வடக்கில் இருந்து ஒரு சாலை நேராக முட்டுகிறது என்று சொன்னால் அது யோகமான முட்டு சந்தாக எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் இன்னொரு விதி நாம் சொல்ல வேண்டும் இந்த இடத்தில் மேற்கில் இறங்கி நீங்கள் வடக்கு செல்லலாம். தெற்கிலிருந்து வடக்கே இறங்கி தாராளமாக நீங்கள் மேற்கோ கிழக்கு செல்லலாம். தெற்கில் இறங்கி மேற்கு செல்வதும் மேற்கிலிருந்து தெற்கு செல்வதும் வாஸ்து ரீதியாக குற்றம். அதுபோல முட்டு சந்துகளாக அந்த இடமும் இருக்கக்கூடாது . கிழக்கிலிருந்து ஒரு சாலை நேராக உங்கள் மனை வந்து முட்டுகிறது என்று சொன்னால் அது மிகுந்த யோகத்தை செய்கிற முட்டு சந்தாக பார்க்கப்படுகிறது. தெருக்கிலிருந்து ஒரு சாலை உங்களுடைய இல்லத்தில் வந்து மோதுகிறது என்று சொன்னால், அது வாஸ்து ரீதியாக தோஷமாக பார்க்கப்படுகிறது. மேற்கிலிருந்து ஒரு சாலை உங்களுடைய மனைக்கு வந்து மோதுகிறது அந்த மனை மேற்கு பார்த்து இருக்கிறது என்று சொன்னால் அது வாஸ்து ரீதியாக தோசமாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட இடங்களில் ஒரு சில வாஸ்து மாற்றங்களை செய்து அமைத்துக் கொள்கின்ற பொழுது மிகுந்த ஒரு யோகத்தை செய்கிற மனையாக மாற்ற முடியும். மேற்கு பார்த்த அப்படிப்பட்ட இடங்களில் வடக்கில் ஒரு சந்துகளை ஏற்பாடு செய்து அது பொது வழியாக மாற்றி வடக்கில் இறங்கி மேற்கே செல்லலாம். அதேபோல தெற்கிலிருந்து ஒரு சாலை வருகிறது என்று சொன்னாலே வடக்கு ஒரு சிறிய சாலை ஏற்படுத்தி வடக்கு செல்கின்ற பொழுதும் தெற்கிலிருந்து ஒரு சாலை உங்களுடைய இல்லத்திற்கு வந்து மோதுகிறது என்று சொன்னாலே கிழக்கில் ஒரு சிறிய பாதை ஏற்படுத்தி கிழக்கில் நீங்கள் இறங்கி வெளியே செல்லும் பொழுதும் அந்த தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த முட்டுச்சந்துகள் சார்ந்த நிகழ்வை வாஸ்துரீதியாக நல்லபடியாக மாற்றி வைக்க முடியும்.ஆக தவறான முட்டு சந்துகளையும் நல்ல சாலையாக, நல்ல சந்தாக மாற்றி வைக்க முடியும்.
முட்டுச்சந்து வாஸ்து,Dead End Vastu,டெட் எண்ட் ரோடு டி-ஜங்ஷன்,தெருவின் முட்டுச்சந்தில்,முட்டுச்சந்துகள் வாஸ்து,சந்து குத்து வாஸ்து ,Is Buying House on Dead End Street Vastu Good,Dead end road Vastu – the complete vastu,Amazing Vastu Tips Each for 𝐓𝐰𝐨 𝐒𝐢𝐝𝐞 𝐑𝐨𝐚𝐝 𝐏𝐥𝐨𝐭,Is it good to buy a dead-end house?,Where to keep dead person photos in office as per Vastu Shastra?,
Which corner plot is not good?,Which direction is bad according to Vastu?,Dead End Plots Are Unlucky | Vastu,chennai vastu Dead End Road House ,
முட்டுச்சந்து வாஸ்து Dead End Vastu