Vastu in house auction வீடு ஏலத்தில் வாஸ்து

Vastu in house auction வீடு ஏலத்தில் வருவதற்கு வாஸ்து

ஒரு கட்டிடம் ஏலத்துக்கு வருகிற அமைப்பு என்பது வாஸ்து வகையில் என்ன அங்கு இருக்கும் என்கிற கேள்வி நிறைய மக்கள் என்னிடம் கேட்டிருப்பார்கள் அல்லது அவர்களின் இடம் அவர்களின் கட்டிடம் ஏலத்துக்கு வந்திருக்கும். அந்த அமைப்பில் அவருடைய கட்டிடம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காகவும், அந்த கேள்வியை கேட்பார்கள். அந்த வகையில் ஒரு மொத்த இடத்தில் ஒரு கட்டிடம் என்பது வடமேற்கு பகுதியில் கட்டுகின்ற பொழுது அதாவது தெற்கிலும் காலியிடம் இருக்கும்.  இப்படிப்பட்ட இடங்கள் அதாவது வடமேற்கு பகுதியில் கட்டும்போது கிழக்கிலும் காலி இடம் இருக்கும் தெற்கிலும் காலியிடம் இருக்கும். தென்கிழக்கு தெற்கு பகுதிகளிலும் காலியிடம் இருக்கும். இந்த மாதிரி ஒரு கட்டிடம் இருக்கிறது என்று சொன்னால் அங்கு வசிக்கிற மக்களுக்கு நோய்கள் சார்ந்த பாதிப்பு வழியாக பணம் விரயம் நிகழ்வுகளுக்கும், அந்த இல்லத்தில் ஆண்கள் வெளியே தங்குகிற நிலை இருக்கும். மனநிலை பாதிக்கிற நிகழ்வுகளுக்கும், ஆண்களுக்கு வழக்கு வம்புகள் முன்னேற்றத்தை வாழ்க்கை பயணத்தில் வம்பு வழக்கு போகிற இடங்களில் சண்டை சச்சரவுகள் போன்ற நிகழ்வுகளை கொடுத்து அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தடுக்கும் விதமாக இருக்கும் . அதேபோல ஒரு இல்லத்தில் தென்கிழக்கு பகுதியில் ஒரு வீடு அமைப்பு இருக்கின்ற பொழுது மேற்கும் காலியாக இருக்கும். வடக்கும் காலியாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் ஒரு கட்டிடத்தை கட்டும்பொழுது அந்த வீட்டு பெண்களின் வாழ்க்கை நோய் சார்ந்த நிகழ்வு, உடல் சார்ந்த மிகப்பெரிய ஒரு அறுவை சிகிச்சை நிகழ்வு எதிர்பாராத விபத்துக்கள், கடன் திருமண தடை, இளைய மகன் மகள் படிப்பு சார்ந்த பாதிப்பு, பொருள் விரயங்கள் போன்ற இப்படி ஏதாவது ஒரு நிகழ்வுகளை கொடுத்து அவர்களை பெரிய அளவில் வாழ்க்கையின் போராட்டமாக வாழ்கின்ற நிகிழ்வை கொடுத்து கடனாளியாகவே வாழ்கிற நிகழ்வை கொடுத்து விடும் . ஆக அதனையும் போர்கால அடிப்படையில் திருத்த வேண்டும் அல்லது கட்டிடத்தை மாற்றி வைக்க வேண்டும்.Vastu in house auction, வீடு ஏலத்தில் வருவதற்கு வாஸ்து,வங்கி ஏல வீடுகளும் வாஸ்து தவறுகளும், Vastu mistakes of houses coming up for auction,Is auction property good to buy?,Who is the owner of Vastu House?,Should we follow Vastu in house?,What are the problems with buying bank auction properties?,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!