Building  Vastu கட்டிட வாஸ்து

Building  Vastu கட்டிட வாஸ்து

இடத்தில் கட்டிட அமைப்பு வாஸ்து என்கிற ஒரு விஷயம் இருக்கிறது . அந்த வகையில் ஒரு இடத்தில் கட்டிடத்தை நாம் இங்கு கட்ட வேண்டும் என்கிற ஒரு நியதி இருக்கிறது . அந்த வகையில் மொத்த இடத்தில் வடகிழக்கில் கட்டிடம் கட்டும் பொழுது மிகுந்த தவறாக முடிந்து விடும். அந்த இடத்தில் அப்படி கட்டிடங்கள் கட்டும் போது தெற்கிலும் மேற்கிலும் காலியிடமாக வரும் பொழுது அந்த வீட்டில் உரிமையாளர் அந்த வீட்டின் உரிமையாளரின்https://chennaivastu.com/ வாரிசுகள் உயிர் சார்ந்த பாதிப்பு, ஏமாற்றங்கள் ஏற்படுவது, குடும்ப தலைவன் அந்த வீட்டில் இல்லாத நிலை, எங்கோ சென்று விடுகிற ஒரு நிலை, வருமானம் இல்லாத ஒரு நிலை, கண்கள் சார்ந்த பாதிப்பு ஏற்படுவது, நோய்களின் தாக்கம் , மருந்துக்கு கட்டுப்படாத நோய்களின் தாக்கம், கடன்  வம்பு வழக்குகள் ஏற்படுவது, மதம் மாறி வேறொரு மதத்திற்கு சென்று விடுவது, அல்லது மகன் மகள்கள் வேறு மதத்தை சார்ந்த திருமணம் செய்கிற ஒரு நிகழ்வை ஏற்படுத்திக் கொள்வது போன்ற நிகழ்வுகளை கொடுத்து விடும். அதேபோல இப்படி இருக்க கூடிய வீடுகளை உறவினர்கள் வருகை என்பது 100% இருக்காது. அந்த வீட்டில் ஆண்கள் இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் காரணமே இல்லாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருப்பார்கள். பொறுப்பற்ற நிலையில் இருப்பார்கள். ஆக இதுபோல ஒரு கட்டிடம் என்பது மிக மிக வாஸ்து ரீதியாக தவறு. இப்படிப்பட்ட இடங்கள் வங்கியில் பணம் கட்டாத நிலைக்கு சென்று விட்டு அல்லது ஏலம் விடுகிற நிகழ்வுக்கு சென்று விடும். இது போன்ற இடங்களில் கட்டிடங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அல்லது போர்க்கால அடிப்படையில் தெற்கு மேற்கு பகுதிகளில் கட்டிடங்களை கட்ட வேண்டும் அப்பொழுது வாஸ்து ரீதியாக யோகத்தை செய்யும். Building Vastu, கட்டிட வாஸ்து,வீடு கட்டும் போது எளிய வாஸ்து,கட்டிடங்களுக்கான வாஸ்து,

Vastu Shastra for residential building PDF,Vastu building plan,House construction , Building vastu tamil,Top 10 Vastu tips for home,Vastu for starting house construction,Vastu for home,There is a thing called Vastu, the structure of the building in the place. In that way there is a canon that we have to build a building here. In that way, building a building in the north-east of the whole place will end up very wrong. When such buildings are constructed in that place, when there is a vacancy in the south and west, the owner of that house, the heirs of the owner of that house will suffer life-related damage, disappointments, the absence of the head of the family, a situation where he will go somewhere, a situation where there is no income, damage to the eyes, the impact of diseases. , effects of non-medicated diseases, debt problems, conversion to another religion, or an incident where sons and daughters get married in a different religion. Similarly, visits by relatives to such houses may not be 100%. If you say that there are people in that house without men, everyone will be in every place without any reason. They will be irresponsible. So a building like this is very architecturally wrong. Such places go into default in the bank or go to an auction event. Buildings in such places should be removed immediately. Or build buildings in South West areas on war basis then Vastu wise Yoga will be done.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!