vastu for business
Few people have the idea that when we do business in a shop, we do not only do business but also the shopkeepers near us do business. At the same time, in order to affect my business, one may think that the shopkeeper next to me has done many things to spoil my business and increase his business. What I’m trying to say at this point is that there are people out there to pick up witches. I would say that it is not available in this period. That is, if there are things in this world that can be called black magic, as far as I am concerned, there are people who can do it and take it. But if you can actually put it, I’d say it’s magic as far as I’m concerned. In that way, if one is told that such a thought comes to him, he should say that the southwest of that place, where he is, is affected, only then will he have such thoughts. When he says that our neighbor has put witchcraft evil on us, my own has put witchcraft on me, my business associates have put witchcraft on me, if he corrects his south-west with a little attention, he can definitely get out of that effect. It is completely Vaastu crimes and no crimes like witchcraft and evil.
ஒரு கடையில் வியாபாரம் ஆகின்ற பொழுது பெரிய அளவில் நமக்கு மட்டும் வியாபாரம் ஆகவில்லை ஆனால் நமக்கு அருகில் இருக்கிற கடைக்காரருக்கு வியாபாரம் ஆகிறது என்ற எண்ணம் ஒரு சிலருக்கு இருக்கும். அதே சமயம் எனக்கு வியாபாரம் பாதிக்க வேண்டும் என்பதற்காக ஜன வசியம் மற்றும் எனது வியாபாரத்தை கெடுக்க வேண்டும் தன ஆகர்சனத்தை பெருக்க வேண்டும் என்று எத்தனையோ விஷயங்களை செய்து, பில்லி சூனியம், ஏவல் போன்ற விஷயங்களை எனக்கு செய்து எனது வியாபாரத்தை முடித்து விட்டார்எனது பக்கத்து கடைக்காரர் என்கிற எண்ணம் ஒருவருக்கு இருக்கலாம். இந்த இடத்தில் நான் சொல்ல வருவது என்னவென்று சொன்னால் பில்லி சூனிய ஏவல் எடுப்பதற்கு ஆள் உண்டு. வைப்பதற்காக இந்த காலத்தில் கிடையாது என்று சொல்லுவேன். அதாவது பிளாக் மேஜிக் என்று சொல்லக்கூடிய விஷயங்களை இந்த உலகத்தில் இருக்கிறதா என்று சொன்னால் என்னைப் பொறுத்த அளவில் அதை செய்வதற்கும் எடுப்பதற்கும் ஆள் இருக்கிறது. ஆனால் உண்மையில் அதை வைக்க முடியுமா என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் அது மாய வித்தை தான் என்று சொல்லுவேன். அந்த வகையில் ஒருவருக்கு அந்த எண்ணம் வருகிறது என்று சொன்னாலே அந்த இடத்தின், அவர் இருக்கிற இடத்தில் தென்மேற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் அப்பொழுதுதான் அவருக்கு அந்த மாதிரி எண்ணங்கள் வரும். நமது பக்கத்து வீட்டுக்காரர் நமக்கு பில்லி சூனியம் ஏவல் மருந்து வைத்து விட்டார், எனது சொந்தக்காரர் எனக்கு பில்லி சூனியம் வைத்துவிட்டார், எனது தொழில் கூட்டாளிகள் எனக்கு பில்லி ஏவல் மருந்து வைத்து விட்டார்கள் என்று சொல்லுகிற பொழுது அவருடைய தென்மேற்கை கொஞ்சம் கவனத்தில் கொண்டு சரி செய்யும் பொழுது, நிச்சயமாக அந்த பாதிப்பில் இருந்து அவர் வெளியேற முடியும். இது முழுக்க முழுக்க வாஸ்து குற்றங்கள் தானே தவிர பில்லி சூனியம் ஏவல் போன்ற குற்றங்கள் கிடையாது. vastu for business,Which Vastu is good for business?,Which direction to face for business?,How do I attract customers to my Vastu?,How to attract money according to Vastu?,