first quality Vastu

first quality Vastu

Even if one buys a quality place from the first Vastu and arranges a house properly with the right Vastu expert, one’s karma is written in his head.  The act that changes it we cannot change it.  It can be changed only when a person who sees Vastu in that place is called and corrected.  In that way I saw a house in Krishnagiri.  North East Plot.  More places in the north but one built knowing Vastu.  When he went there and measured, he built a house with more space in the south, half a foot less in the east, half a foot more in the west, and three feet more in the south.  But a wonderful place to be.  At that point his karma made a mistake and changed him into a wrong system.  What I am saying at this point is that we exchange food on a leaf.  All the ingredients should taste good.  Even if one of them loses its taste, it means that we put good rice. But if the sambar is not tasty, the feast itself will be spoiled.  In the same way, even if the Vaastu system is built in a proper way, any small mistake will turn into a big mistake at that place. So it is best to design the house keeping in mind every thing.  Even if we know this Vastu and know it all, we cannot do it.  It is better to work with someone else.  Do not look for money in this place.  We spend lakhs of money and build a house.  Even if the person visiting Vastu comes two, three or four times, you should give him money without hesitation and set this intention in a good way.  The amount he asks from you is not as much as the realtor who buys the place. For his journey and his time that will change your life, it will not be lakhs but for that day.  It is better to look at Vastu properly and not look at money. சென்னைவாஸ்து chennai vastu


வாஸ்து பார்க்கும்பொழுது முதல் தரமான இடமாக வாங்கி அதில் சரியான வாஸ்து நிபுணரை  வைத்துக் கொண்டு ஒரு இல்லத்தை சரியாக அமைத்துக் கொண்டாலும் கூட,ஒருவரின் கர்மா என்கிற விஷயம் அவரது தலையில் எழுதி வைத்திருக்கும். அதை மாற்றுகிற செயல் நம்மால் அதை மாற்றி வைக்க முடியாது. அந்த இடத்தில் சரியான முறையில் வாஸ்துவை பார்க்கும் ஒரு நபரை அழைத்து சரி செய்யும் போது மட்டுமே அதில் மாற்றம் கிடைக்கும். அந்த வகையில் கிருஷ்ணகிரி நகரில் ஒரு வீட்டை பார்த்தேன். வடகிழக்கு மனை. வடக்கில் அதிக இடங்கள் ஆனால் ஒரு வாஸ்து தெரிந்து கட்டினார். அங்கு சென்று அளந்து பார்க்கும் பொழுது தெற்கில் அதிக இடமும், கிழக்கில் அரை அடி குறைவாகவும், மேற்கில் அரை அடி அதிகமாகவும், தெற்கில் மூன்று அடிகள் அதிகமாகவும் ஒரு இல்லத்தை அமைத்துக் கொண்டார். ஆனால் அற்புதமாக இருக்க கூடிய இடம். அந்த இடத்தில் அவருடைய கர்மா தவறை செய்து தவறான அமைப்பாக மாற்றி வைத்துவிட்டது. இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் ஒரு இலையில் உணவு பறிமாறுகிறோம் . அதில் அனைத்து பொருட்களுமே நன்றாக சுவையாக இருக்க வேண்டும் . அதில் ஒன்று சுவை குறைந்தாலும் அதாவது நல்ல சாதம் போடுகிறோம்.ஆனால் சாம்பார் சுவையாக இல்லாவிட்டால் அந்த விருந்தே கெட்டுவிடும். அதுபோலத்தான் சரியான முறையில் வாஸ்து அமைப்பில் கட்டினாலும் ஏதோ ஒரு சிறிய தவறுகள் அது பெரிய தவறுகளாக அந்த இடத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்.ஆக  ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்தில் கொண்டு இல்லத்தை அமைத்துக் கொள்வது சாலச்சிறந்தது. இது வாஸ்து தெரிந்து, முழுவதும் தெரிந்து நாம் வைத்திருந்தாலும் கூட, நம்மால் அது முடியாது. வேறொருவர் துணைக்கு வைத்துக் கொண்டு செயல்படுவது நலம். இந்த இடத்தில் பணத்தை பார்க்க கூடாது. லட்ச கணக்கில் பணம் போட்டு ஒரு வீடு கட்டுகிறோம். வாஸ்து பார்க்கிற வருகிற நபர் இரண்டு மூன்று நான்கு முறைகள் வந்தாலும், அவருக்கு மனம் கோணாமல் பணம் கொடுத்து இந்த எண்ணத்தை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். அவர் உங்களிடம் கேட்கிற தொகை என்பது இடம் வாங்கி கொடுக்கற நிலத்தரகர் தொகை அளவுக்கு  கிடையாது.உங்கள் வாழ்க்கையை மாற்றி வைக்கும் அவருடைய பயணத்திற்கும், அவருடைய நேரத்திற்கும், அந்த நாளுக்கான ஒரு பணமே தவிர அது லட்சக்கணக்கில் இருக்காது. பணத்தை பார்க்காது சரியான முறையில் வாஸ்துவை பார்ப்பது நலம். first quality Vastu,Premium Quality Vastu ,Unlock Prosperity With These Vastu Tips ,Top 10 Vastu tips for home,Vastu tips for home entrance, chennai vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!