septic tank vastu

septic tank vastu

While constructing a building, the waste water tank should be placed in the north-west side only and the water from that waste water tank should not go out through the south-west or north-east direction, so it should not be decided that the waste water tank should be placed only in the north-west.  If you say why, is the route of the water coming wrong?, North-west tank is not wrong, while you are investigating whether it is not wrong to put the sewage tank in another place, you can liberally put the sewage tank 100% in the south-east and not in the east side.  At the same time the water tank can also be placed in the north-east area and for any reason the water tank should not come inside the house or the sewage tank inside the house.  It is very wrong to put inside the house that North-West should come at this place.  That is, inside the house, the north-west side is very, very wrong.  It can be generously placed in the south-east side of the tank.  So it is good to study Vastu and act. But North West is the first place where there is opportunity.


ஒரு கட்டிடம் கட்டும் பொழுது கழிவு நீர் தொட்டியை வடமேற்கு பகுதியில் தான் போட வேண்டும் மற்றும் அந்த கழிவு நீர் தொட்டியில் இருந்து தண்ணீர் தென்மேற்கு வழியாகவோ, வடகிழக்கு வழியாகவோ வெளியில் செல்லக்கூடாது ஆகவே, அந்த கழிவுநீர் தொட்டி ஒரு இடத்தில் வடமேற்கு மட்டுமே போட வேண்டும் என்று முடிவு செய்யக்கூடாது. ஏனென்று சொன்னால் அந்த தண்ணீர் வருகிற பாதை தவறா?, வடமேற்கு தொட்டி தவறு கிடையாது வேறு இடத்தில் அந்த கழிவுநீர் தொட்டியை போட்டு விடுவது தவறு கிடையாதா என்று நீங்கள் ஒரு ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது தாராளமாக அந்த கழிவுநீர் தொட்டியை 100% தென்கிழக்கு சேராது கிழக்கு பாகத்தில் போட்டுக் கொள்ளலாம். அதே சமயம் தண்ணீர் தொட்டியையும் வடகிழக்கு பகுதியில் போட்டுக் கொள்ளலாம் எக்காரணம் கொண்டும் தண்ணீர் தொட்டி இல்லத்திற்கு உள்ளாகவோ கழிவுநீர் தொட்டி இல்லத்திற்கு உள்ளாகவோ வரக்கூடாது. இந்த இடத்தில் வடமேற்கு தான் வரவேண்டும் என்று வீட்டிற்கு உள்ளாக போடுவது மிக மிக தவறு. அதாவது வீட்டில் உள்ளாக வடமேற்கு பகுதியில் மிக மிக தவறு. அதற்கு தாராளமாக தென்கிழக்கு பகுதியில் தொட்டி இருக்கலாம். ஆக வாஸ்துவை ஆராய்ந்து செயல்படுவது நலம்.ஆனால் வாய்ப்பு இருக்கும் இடத்தில் வடமேற்கு மட்டுமே முதலிடம். Where should a septic tank be placed as per Vastu?,Where is the septic tank best located?,What is the proper position of a septic tank?,Where is the best place to put a septic tank?,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!