வடகிழக்கு படி வாஸ்து Vastu according to North East

Vastu according to North East

In Vastu system, when it says North-East step, can steps come in North-East?.  In many buildings, the stairs are in the north-east.  This level is highest in houses built around 25 years ago.  10 years ago in a few places they kept North East.  90% of the people who are building houses today know that they should not come in North East.  So at this place can we come to the north east step or not?  100% should not come when asking the question.  That is, wherever the step starts from the ground, it ends at the floor.  At the same time, if there are only two floors, the step doesn’t give much offense to the upper floor.  From that point it will give a thing called crater.  So when we decide whether to rent a building on the ground floor or the top floor, there are a few places where steps can be advantageous.  Anyway I would say it is better to avoid north east staircase in a building.  At any place, the north-east step starts as a weight for the floor, for the next floor as a pit, and for the floor after that, doing two bad jobs.  So I have to make a comment at this point.  Even if it is said that the head of the family will not have the first child if it is in the north-east, it does not happen everywhere.  The effect depends on the structure of the step.  So do you want to demolish the northeast step?  If there is space without demolition, it can be decided by looking at the place that the building can be added to the north-east side in order to move it.  If you say why, don’t close your eyes and knock it down.  At the same time, don’t let it knock you down.  It is better to decide with a good person. வாஸ்து அமைப்பில் வடகிழக்கு படி, Northeast step in Vastu,What are the vastu remedies for Northeast stairs,North-east facing house: Vastu tips and guidelines,வாஸ்து வடகிழக்கு படி,வாஸ்து படி வடகிழக்கு திசை,படிக்கட்டு குறித்த வாஸ்து சாஸ்திரம்,

வாஸ்து அமைப்பில் வடகிழக்கு படி என்று சொல்லும் பொழுது வடகிழக்கில் படிகள் வரலாமா?. நிறைய கட்டிடங்களில் மாடிப்படிகள் வடகிழக்கில் தான் இருக்கின்றன. சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் இந்த நிலை அதிகபட்சம் இருந்திருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு ஒரு சில இடங்களிலும் வடகிழக்குப்படியே வைத்திருக்கின்றனர் . இன்று வீடு கட்டுகிற மக்களுக்கு வடகிழக்கில் படி வரக்கூடாது என்பது 90% தெரிந்திருக்கிறது. ஆக இந்https://www.chennaivasthu.com/த இடத்தில் வடகிழக்கு படி வரலாமா வரக்கூடாதா? என்ற கேள்வி கேட்கும் பொழுது 100% வரக்கூடாது என்று சொல்லலாம். அதாவது எந்த இடத்தில் தரையில் இருந்து படி தொடங்குகிறதோ அந்த மாடிக்கு அது குற்றமாக முடிந்துவிடும். அதே சமயம் இரண்டு தளங்கள் மட்டும் இருக்கிறது என்று சொன்னால் பெரிய அளவில் மேல் தளத்திற்கு அந்த படி குற்றத்தை கொடுக்காது. அந்த இடத்தில் இருந்து அது பள்ளம் என்கிற விஷயத்தை கொடுத்து விடும். ஆக ஒரு கட்டிடத்தை வாடகைக்கு பிடிக்கும் பொழுது கீழ்த்தளத்தை பிடிக்கிறோமா, அல்லது மேல் தளத்தை பிடிக்கிறோமா என்பது நாம் முடிவு செய்யும் பொழுது, ஒரு சில இடங்களில் படிகள் நன்மையை கொடுக்கும். எது எப்படி இருந்தாலும் வடகிழக்கு மாடிப்படியையை ஒரு கட்டிடத்தில் தவிர்த்துக் கொள்வது நலம் என்று சொல்வேன். எந்த இடத்திலும் வடகிழக்கு படி தொடங்குகிற மாடிக்கு எடையாகவும், அடுத்த மாடிக்கு பள்ளமாகவும், அதற்கு அடுத்த மாடிக்கு இரண்டு கெட்ட வேலையை செய்து கொண்டிருக்கும். ஆக இந்த இடத்தில் ஒரு கருத்தை நான் சொல்ல வேண்டும். வடகிழக்கு படி இருந்தால் குடும்ப தலைவனுக்கு முதல் குழந்தைக்கு ஆகாது என்று சொன்னாலும் கூட , எல்லா இடத்திலும் அது நடந்து விடுவதில்லை. அந்த படியின் அமைப்பை பொறுத்து பலன் இருக்கும். ஆக வடகிழக்குப்படியை இடிக்க வேண்டுமா? இடிக்காமல் இடமிருந்தால் அதனை நகர்த்தும் விதமாக வடக்கு கிழக்கு பகுதியில் கட்டிடத்தை சேர்த்து கட்டிக் கொள்ளலாம் என்பதை அந்த இடத்தில் பார்த்துதான் முடிவு செய்ய முடியும். ஏனென்று சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு இடிக்க வேண்டாம்.  அதே சமயம் இடிக்காமல் இருக்கவும் வேண்டாம். ஒரு நல்ல மனிதரை வைத்து பார்த்துக் கொண்டு முடிவு செய்வது நல்லது.Vastu according to North East,northeast staircase vastu,North west staircase Vastu,North east staircase Vastu remedy in tamil,South-east staircase Vastu,staircase in north direction,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!