Size Of Plot Vastu Tamil

Size Of Plot Vastu

The size of the plot is important when one chooses a plot to build a house.  It is considered wise in Vastu to choose plots with more width.  Similarly, a large plot of land for building a house and a plot where electricity wires do not cross are special.  Ideally, the minimum width of a plot should not be less than 30 feet.  Only then the Vastu can be well kept inside.  It is difficult to fit the entire Vastu in a plot when it is 20 feet wide.  Similarly, while buying less wide plots, definitely cannot leave vacant space in the south and west.  Similarly windows cannot be placed in South West areas.  Similarly the used water leaving the house cannot be sent out of the house through South West.  Therefore, while buying a plot less than 30 feet, Vastu cannot be fully incorporated in a few places.  So only if it is 30 feet wide then the plot can take full yoga through Vastu.  So widths are very important while buying land.  Only then can the entire Vastu be preserved there.size of the plot is important vastu,Which facing plot is good as per Vastu,

ஒருவர் வீடு கட்ட மனை தேர்வு செய்யும் போது அந்த மனையின் அளவு என்பது முக்கியம். அதிக அகலம் கொண்ட மனைகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனமாக வாஸ்துவில் பார்க்கப்படுகிறது. அதேபோல வீடு கட்டுவதற்கு அதிக அகலமான மனையும், மின்சாரம் சார்ந்த கம்பிகள் குறுக்கே செல்லாத மனைகளும் சிறப்பு. குறைந்தபட்சமாக ஒரு மனையின் அகலம் என்பது 30 அடிக்கு குறைவில்லாமல் இருப்பது சாலச் சிறந்தது. அப்பொழுதுதான் வாஸ்துவை நன்றாக உள்ளே பொறுத்தி வைக்க முடியும். 20 அடி அகலங்கள் இருக்கும் பொழுது ஒரு மனையில் முழு வாஸ்துவை பொருத்துவது என்று கடினம். அதேபோல குறைந்த அகலமான மனைகளை வாங்கும் பொழுது தெற்கிலும் மேற்கிலும் நிச்சயமாக காலியிடம் விட முடியாது. அதேபோல ஜன்னல்களை தெற்கு மேற்கு பகுதிகளில் பொருத்த முடியாது. அதேபோல வீட்டிலிருந்து வெளியேறும் உபயோகித்த தண்ணீர் தெற்கு மேற்கு வழியாக வீட்டில் இருந்து வெளியே அனுப்ப முடியாது. ஆகையால் 30 அடிக்கும் குறைவாக ஒரு மனை வாங்கும் பொழுது ஒரு சில இடங்களில் வாஸ்துவை முழுவதுமாக உட்புகுத்த முடியாது. ஆகவே 30 அடி அகலம் இருந்தால் தான் அந்த மனை முழு யோகத்தை வாஸ்து வழியே எடுக்க முடியும். ஆகவே மனை வாங்கும் பொழுது அகலங்கள் என்பது மிக மிக முக்கியம். அப்பொழுதுதான் முழு வாஸ்துவை அங்கே பொறுத்தி வைக்க முடியும்.


Size Of Plot Vastu,What is the normal size of a plot?,What are the rules for plot in Vastu?,What is the best size plot for construction?,How to check plot Vastu?,How to check Vastu for land,Length and breadth of rectangular plot in Vastu,Best plot size as per Vastu,Which facing plot is good as per Vastu, chennai vastu. best plot size according to Vastu should be in a 1:2 ratio of length and breadth. According to him, plots that have the length side.Shape and size of the plot: The best shapes for plots of land are square or rectangular, facing squarely on the four cardinal directions.Shape and size of the plot: The best shapes for plots of land are square or rectangular, facing squarely on the four cardinal directions. It is good if the plot .According to the principles of Vastu Shastra, an irregular shaped plot can bring imbalance and discord to the energy of a space. Regular shapes.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!