First class plot location in Vastu
வாஸ்து வகையில் முதல் தரமான மனை என்று சொன்னாலே நான்கு பக்கமும் சாலை இருக்கிற வடக்கு அகலமான சாலையும், கிழக்கு அகலமான சாலையும் அதைவிட கொஞ்சம் குறைவாக, தெற்கு மேற்கு சாலைகள் இருக்கும் போது அது முதல் தரமான வாஸ்து மனையாக பார்க்கப்படுகிறது. அதிலும் இன்னும் கொஞ்சம் பிரீமியம் மனை என்று நாம் சொல்லும் பொழுது வடக்கிலும் கிழக்கிலும் சாலை இருந்து அந்த சாலை வடக்கு சாலை மேற்கு மட்டும் சென்று அதே போல, மேற்கில் சாலை இருந்து அந்த சாலை தமது மனைhttps://chennaivastu.com/யோடு முடிந்து யோகத்தை செய்கிற மனையாக அது இருக்கும். ஆக இந்த வெகு சிறப்பான மனையை நீங்கள் வாங்கி வீடு கட்டும் போது மிகுந்த ஒரு யோகத்தை கொடுக்கிற வீடாக அது இருக்கும். ஆக மிகப்பெரிய புகழோடு வாழ வேண்டும் என்று நினைத்தால் வாஸ்துவை பொருத்தி மனை வாங்க வேண்டும். ஏன் என்று சொன்னால் இந்த மனை வாங்குவதைத் தான் முதலில் முடிவு செய்து வாஸ்து வகையில் முதல் வகையில் பார்க்க படுகிறது.
In terms of Vastu, a first-class plot is considered to be a first-class Vastu plot when there is a road on all four sides, the north wide road and the east wide road is a little less than that, and when there are south-west roads. Moreover, when we say that it is a little more premium land, from the road in the north and east, the road goes only to the north and the west. Similarly, from the road to the west, the road ends with its land and it will be a land where yoga is practiced. So when you buy this very good land and build a house, it will be a house that gives a lot of yoga. So, if you want to live with great fame, you should buy a plot with Vastu. If we say why, it is the first decision to buy this land and it is seen first in terms of Vastu. Plot Facing East is good for scholars, philosophers, priests, professors, teachers, etc. Plot facing North is good for those in power, administration and those who work for a government. Plot facing South is good for the business class and for those who work in business organizations.If the length faces north and width faces west it is considered to be most suitable. Such plots bestow good health, wealth and prosperity.Vastu Shastra for plot selection claims that vacant land in the northeast or north direction is prosperous. Land with a lake, canal, river.
First class plot location in Vastu,First class plot in Vastu,How to check Vastu for land
Plot entry as per Vastu,Which facing plot is good as per Vastu,Vastu for plot size,Best plot size as per Vastu,5 corner plot Vastu,Vastu tips for plot selection,Trapezoidal plot Vastu,