வாஸ்து முறையில் சுற்றுப்புற அமைப்பு Surroundings in Vastu

Surroundings in Vastu

வாஸ்து வகையில் ஒரு வீடு கட்டுகிறோம், ஒரு கட்டிடம் இருக்கிறது. ஒரு வீடு இருக்கிறது என்று சொன்னால் அதன் சுற்றுப்புற சூழ்நிலைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே கட்டி இருந்தாலும் கூட தற்போது புதிதாக நீங்கள் கட்டுகிறீர்கள் என்று சொன்னாலும் கூட அதன் சுற்றுப்புற பகுதிகளை ஆராய்ந்து ஒரு கட்டிடத்திற்கு எவ்வளவு பலம் பொருந்தி அமைப்பில் அந்த கட்டிடம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது சாலச்சிறந்தது. அதை தெரிந்து கொண்டு உங்களுடைய இருப்பிடத்தை கூட தற்காலிக சூழ்நிலை காரணமாக மாற்றிக் கொள்ளலாம். ஏனென்று சொன்னால் நீங்கள் ஒரு பத்து வருடம் ஓரிடத்தில் வாழும் பொழுது திரும்ப பத்து வருடம் கழித்து பார்க்கும் பொழுது 10 வருடத்திற்கு முன்பாக நீங்கள் எப்படி இருந்தீர்களோ, அதே நிலைதான் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும். ஆக ஒருவரின் வாழ்க்கையை உங்களை அடுத்த கட்டத்திற்கு அந்த இடம் நகர்த்துகிறதா என்பதை ஒரு இல்லத்தின் ஒரு கட்டிடத்தில் சுற்றுப்புற சூழ்நிலைதான் வைத்திருக்கிறது என்று சொல்வேன். அந்த வகையில் எப்பொழுதுமே தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த பகுதியில் பள்ளமாக இருக்கக் கூடாது. தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த பகுதியில் மலைகள் இருக்கலாம். சிறிய கரடுகள் இருக்கலாம். அதேபோல ஒரு இல்லத்தில் வடக்கு பகுதியில் கிழக்கு பகுதியில் குளங்கள் குட்டைகள் தண்ணீர் நிலைகள் இருக்கலாம். ஒருவேளை குன்றுகளோ கரடுகளோ மலைகளோ இருக்கும்பொழுது அந்த இடத்தின் உங்களுடைய நிலையில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூட சொல்லுவேன். நீங்கள் சொந்த கட்டிடம் அந்த இடத்தில் கட்டி இருந்தாலும் கூட நீங்கள் ஒரு நல்ல இடத்திற்கு வாடகைக்காவது மாறிவிட வேண்டும் என்று சொல்லுவேன். அந்த இடத்தை ஒரு பொதுநிலை சார்ந்த ஒரு இரவு நிலையில் ஒரு பொருள்கள் அடுக்கி வைக்கிற வியாபாரம் செய்யாத ஒரு நிகழ்வாக மாற்றிக் கொள்வது கூட உங்களுக்கு ஒரு குறைந்த வருமானத்தை கொடுக்கிற இடமாக, அதே சமயம் எங்கள் வேறு இடத்திற்கு சென்று அந்த இடத்தில் ஒரு வாடகை நிகழ்வை கொடுக்கிற அந்த பணத்திற்கான ஒரு வருமானத்தை கொடுக்கிற இடமாக கூட அந்த தவறான வாஸ்து பலமாக இருக்கக்கூடிய பல பொருந்திய இடத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆக ஒரு இல்லத்தின் சுற்றுப்புறச் சூழலை மிக மிக முக்கியம். இதைத்தான் சரவுண்ட் வாஸ்து கூடச் சொல்கின்றோம்.

In Vastu we build a house, there is a building. Having a house means taking care of its surroundings. Even if you are building an existing building, even if you are building a new one, it is best to study its surroundings and know how strong a building is in the system. Knowing that you can even change your location due to temporary situation. Because if you live in one place for 10 years, when you look back after 10 years, your life will be the same as you were 10 years ago. So I would say that the environment in a building of a house determines whether that place moves you to the next level in one’s life. In that way, there should never be a depression in the south facing west facing area. There may be hills in the south facing west facing area. There may be small drafts. Likewise, a house may have ponds, puddles, water levels in the north and east. I would even say that if there are hills, ridges or mountains, you should change your position of the place. Even if you build your own building in that place I would say you should at least move to a good place on rent. Even turning that space into a public one-night stand, a stacked non-commercial event, gives you a low income, while going to our other venue and giving a rental event at the venue gives you an income for the money that false Vastu can be strong in. You can take advantage of multiple matching locations. So the environment of a home is very important. This is also what we call Surround Vastu.Surroundings in Vastu, சுற்றுப்புற வாஸ்து,Vastu Tips for neighbours,சுற்றுப்புற வாஸ்து சரியா,சுற்றுப்புற வாஸ்து தான் ரொம்ப முக்கியம்,Which are the areas of Vastu for home?, சென்னை வாஸ்து , chennai vastu ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!