கட்டிட பொறியாளர் வாஸ்து Civil Engineer Vastu

Civil Engineer Vastu

பொதுவாக ஒரு வாஸ்து குறைவன உள்ள ஒரு இல்லத்தில் குடியிருந்து கொண்டு, வாஸ்து முறைப்படி ஒரு இல்லத்தை நாம் ஒருவருக்கு கட்டிக் கொடுக்க முடியுமா என்று சொன்னால் நிச்சயமாக முடியாது என்று தான் சொல்லுவேன். ஏனென்று சொன்னால் நிறைய இன்ஜினியர்ஸ் , சிவில் இன்ஜினியர்ஸ், நிறைய மேஸ்திரிகள், கொத்தனார் தனக்கு எல்லாம் தெரியும் என்று ஒரு சிலர் இருக்கின்றார்கள். என்னை போல் இருக்கிற வாஸ்து மனிதர்கள் என்ன சொல்லி விடப் போகிறார்கள் கட்டிடம் கட்டுவது நான் தானே, அவர் இதை அங்கே வை இதை இங்கே வை என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்கள். ஆனால் உண்மையாக கஷ்டப்படுகிற மக்கள் நாங்கள் தானே என்று ஒரு நினைக்கிற மக்கள் நிறைய இந்த கட்டிடத்துறையில் இருக்கின்றார்கள் . அப்படி இருக்கின்ற மக்களுக்கான எனது ஒரு தாழ்மையான ஒரு பதிவு என்று கூட சொல்வேன். எப்பொழுதுமே ஒரு வீட்டை நீங்கள் கட்டிக் கொடுக்கிற தொழிலை பார்க்கிறீர்கள் என்று சொன்னால் நீங்கள் ஒரு சரியான வாஸ்து முறையான ஒரு வீட்டில் இருக்கும்போது மட்டுமே நீங்கள் சரியான முறையில் வாஸ்து சார்ந்த ஒரு விஷயத்தை ஒருவருக்கு கொடுக்க முடியும். உங்களுக்கு உங்களுடைய வீட்டில் என்ன தவறுகள் இருக்கின்றதோ அதே தவறுகள் சார்ந்த வாஸ்து ரீதியான கட்டிடத்தில் அதே தவறுகள் சார்ந்த ஒரு நிகழ்வை உங்களுக்கு வருகிற மக்களுக்கு கொடுத்து விடுவீர்கள் என்று சொல்வேன். ஆக ஒரு வீட்டில் சிறு விபத்துக்கள், நோயின் தாக்கம், குடும்பத் தலைவர் அல்லது தலைவி, தலைமகன் அல்லது தலைமகன், இளைய மகன் அல்லது இளைய மகள் இப்படி யாராவது ஒருவர் வாஸ்து ரீதியாக நோயினாலோ அல்லது, சொந்த வாழ்க்கையில் திருமண நிகழ்வு ஏதாவது இப்படி ஒரு சூழ்நிலை சார்ந்த பாதிப்பை பெற்று விடுவார்கள். அதே பாதிப்பு நிச்சயமாக அந்த பொறியாளர் சார்ந்த, கொத்தனார் சார்ந்த, மேஸ்திரி சார்ந்த இல்லத்திலும் இருக்கும் என்பது திட்டம். ஆக வாஸ்து என்பது என்னை மட்டுமல்ல உங்களையும் விட்டுவைப்பது கிடையாது. ஆக வாஸ்துவை சரியான முறையில் நீங்கள் வைத்துக் கொண்டு வாஸ்து சார்ந்த ஒரு கட்டிடத்தை தான் நீங்கள் கட்ட முடியும். இல்லையென்றால் இல்லை என்று சொன்னால் நீங்கள் வாஸ்து சார்ந்த ஒரு கட்டடத்தை கட்ட முடியாது.ஆக  உங்கள் வீட்டையும் வாஸ்து விதிக்கு கொண்டு வருவது சாலச் சிறந்தது என்பது எனது தாழ்மையான கருத்து.

Civil Engineer Vastu,வாஸ்து கட்டுமான குடிமைப் பொறியாளர்கள்,கட்டிட பொறியாளர் வாஸ்து,Vastu Shastra in Civil engineering PDF,Vastu Shastra in Civil engineering PDF ,Vastu Shastra in Civil Engineering ppt,Vastu Shastra for residential building PDF,Vastu Shastra PDF free Download,Vastu for office pdf,Vastu architecture book PDF,

Generally, living in a house with a poor Vastu, if we ask if we can build a house according to Vastu, I would definitely say that we cannot. Because there are many engineers, civil engineers, masons and masons who think they know everything. What are Vastu people like me going to say, I am the one who builds the building, he puts this there and this here and goes away. But there are many people in this construction industry who think that we are the people who are really suffering. I will even say that it is a humble post of mine for people who are like that. Whenever you look at the business of building a house, you can only give someone a proper Vastu thing when you have a house with a proper Vaastu system. I would say that whatever faults you have in your house, you will give your visitors an experience of the same faults in a Vastu building. So minor accidents in a house, impact of illness, head of family or head of family, eldest son or eldest son, younger son or younger daughter will get some situational impact like Vastu disease or marriage event in own life. The plan is that the same effect will surely be present in that engineer-oriented, mason-oriented, mason-oriented house. So Vastu does not leave you alone. So you can build a Vastu-based building only if you keep Vastu properly. Otherwise, if you say no, you cannot build a building based on Vastu. So, it is my humble opinion that it is best to bring your house to Vastu rules.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!