Ceiling Walls Vastu / கூரைகள் வாஸ்து

Ceiling Walls Vastu

ஒரு மாடியில் ஒரு கட்டிடத்தில் கூரை இணைப்பு என்பது மிகச் சரியான வாஸ்து முறையோடு இருக்க வேண்டும். கூரைகளின் உயரம் என்பது குறைந்தபட்சம் 10 அடிக்கு வேண்டும். ஒரு சில இடங்களில் ஒன்பது எட்டு அடிகளை வைத்திருப்பார்கள். அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது  அதே சமயம் பழைய காலத்தில் அதாவது பிரிட்டிஷ் சார் இருந்த காலத்தில் இந்த காங்கிரட் ஸ்லேப் என்கிற ஒரு விஷயம் வந்தபோது குறைந்தபட்சம் அரசாங்க கட்டிடங்களை ரயில் நிலையங்களின் கட்டடங்களை நீங்கள் பார்த்தீர்கள்.ஏன் என்று சொன்னால் 20 அடிக்கு உயரப்படுத்தி இருப்பார்கள். ஒரு சில அரசாங்க கட்டிடங்களில் அரசு அலுவலகங்களில் ஒரு 13 அடி 14 அடி 15 அடிக்கு உயர்த்தி இருப்பார்கள். இதற்கு காரணம் உண்டு. அந்த இடத்தில் வெயிலின் தாக்கம் ஒரு இடத்தில் இருக்கக் கூடாது என்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. இது வெப்பமண்ட நாடுகளில் தான் அதிகம். இதே வெள்ளைக்காரர்கள் வாழ்கிற ஐரோப்பிய தேசத்தில் அந்த அமைப்பு என்பது கிடையாது. அங்கு பார்த்தீர்கள் என்று சொன்னால் ஒரு கட்டிடத்தின் மேலாக அந்த பனியின் தாக்கம் குளிர் தாக்கம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மேலே ஒரு கூரை அமைப்பார்கள். அதேபோல மலைநாடு என்று சொல்லக்கூடிய கேரளா தேசத்திலும் மழை அதிகமாக பெய்கின்ற காரணத்தால் அதன் தாக்கம் ஒரு கட்டிடத்திற்கு இருக்கக் கூடாது  என்பதற்கு கட்டட லைப் என்று சொல்லக்கூடிய அதன் பாதிப்பு தன்மை குறையக்கூடாது என்பதற்காக மேற்கூரையை அமைப்பார்கள். காங்கிரிட் கூரையை அமைத்த பிறகு மேலே ஒரு கூரை அமைப்பார்கள். ஆனால் நம் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 10 அடிக்கு மிகாமல் அதாவது குறையாமல் ஒரு கூரை அமைத்து இருக்க வேண்டும். இது காங்கிரீட் வீடாக இருந்தாலும் எந்த கூரை அமைப்பு இந்த விதியை கொண்டு அமைக்க வேண்டும்.அதே சமயம் ஓட்டு வீடுகளை நீங்கள் அமைக்கும் பொழுது குறைந்தபட்சம் ஒரு பக்க சரிவுகளாக நீங்கள் அமைக்கும் பொழுது சரிவு பக்கத்தில் 10 அடிக்கு குறையாமலும், உயரத்தின் பக்கம் 16 அடிக்கு இருக்க வேண்டும் அப்போது தான் வாஸ்து வழியாக நல்லது. அதே சமயம் சமதள கூரைகளாக நீங்கள் ஓட்டு வீடுகளை அமைக்கும் பொழுது நான்கு பக்கம் சமமாக அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. இந்த விதிகளை வாஸ்து வகையில் கூரைகளுக்கு ரூப் லெவல் என்று சொல்லக்கூடிய அந்த விஷயத்தை நீங்கள் கவனத்தில் கொள்வது வாஸ்து ரீதியாக நல்லது.

The roof connection in a single storey building should be in accordance with the correct Vastu method. Ceiling height should be at least 10 feet. In some places they hold nine to eight feet. Those mistakes should not be made for any reason. Meanwhile, in the olden days, when there was a thing called concrete slabs, you saw at least the government buildings, the railway stations. A few government buildings have a 13 feet by 14 feet by 15 feet elevation for government offices. There is a reason for this. A structure that is set up so that the sun’s influence does not stay in one place. It is more common in tropical countries. In the European country where these white people live, that system does not exist. If you say you saw there, they will put a roof on top of a building so that the impact of the snow is not affected by the cold. Similarly in the country of Kerala, which can be called hilly country, due to heavy rainfall, the roof should not be affected so that its impact on the building, which can be called building life, should not decrease. After laying the concrete roof they will build a roof on top. But in our Tamilnadu a roof should be constructed at least not more than 10 feet i.e. not less. Even if it is a concrete house, any roof structure should be built with this rule. At the same time, when you build brick houses, at least one side of the slope should not be less than 10 feet on the slope side and 16 feet on the side of the height, then it is good through Vastu. At the same time, when you are building log houses with flat roofs, it is best to make all four sides equal. It is Vastu wise that you take into consideration these rules which can be called the roof level for the roofs in Vastu terms.

Ceiling Walls Vastu,Is high ceiling good as per Vastu?,Is false ceiling good as per Vastu?,What is the color of ceiling in Vastu?,Which floor is good according to Vastu?,Double height ceiling Vastu,Vastu for ceiling height in tamil,Ceiling fan colour as per Vastu,Ceiling height as per Vastu,The ceiling should always be symmetrical. …

The height of the ceiling should be ideally 10 to 12 feet. …

Mirrors should never be placed on the ceiling. …

Ceiling colours as per Vastu should be light shades, specifically white as it attracts positive energy and negativity at bay.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!