வாஸ்து நடைப்பாதை Vastu Passage

Vastu Passage

வாஸ்து நடைபாதை என்று சொல்கிற வாஸ்து பேஸேஜ் என்கிற ஒரு விஷயம் தலை வாசலை அடையும் வரை எந்த தடைகளும் ஒரு கட்டிடத்தில் இருக்கக் கூடாது. நுழைவாயில்களைக் கடந்த பிறகு வீட்டின் தலை வாயிலை அடையும் வரை ஒரு பாதை இருக்கும். அந்த பாதை வழியாக வீட்டுக்குள் வருகிற  வீசுகின்ற சக்தி ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு ஒரு இல்லத்திற்கு வர வேண்டும் . ஏன் என்று சொன்னால் அந்த பாதையில் இருக்கிற கற்கள் அந்தப் பாதைகள் இருக்கிற தரைத்தளத்தின் உயரம் பள்ளங்கள் இடையில் தொங்குகின்ற செடி மரம் போன்ற வகைகள் எந்தவிதமான தடைகளும் இல்லாது வாசலுக்கு எந்த விதமான தடைகளை கொடுத்து வாஸ்து சக்தியை மறைக்கிற விதமாக இருக்கக் கூடாது. ஆக ஒரு வீட்டிற்கு வடக்கு பார்த்த வீடு என்று சொன்னால் வடகிழக்கு திசையில் எந்த அடைப்புகளும் தடுப்புக்களும் இருக்கக் கூடாது. அதுதான் வாஸ்து நுழைவாயில் என்று எடுத்து கொள்ளலாம். அதேபோல கிழக்கு பார்த்த வீடு என்று சொன்னால் வடகிழக்கு பகுதியில் எந்தவிதமான தடுப்புக்களும் இருக்கக்கூடாது. அதேபோல தெற்கு பார்த்த வீடு என்று சொன்னால் தென்கிழக்கு தெற்கு பகுதியில் எந்தவிதமான அடைப்புகளும் செடிகளும் கொடிகளும் இருக்கக் கூடாது. அதேபோல மேற்கு பார்த்த வீடு என்று சொன்னால் வடமேற்கு பகுதியில் வடமேற்கு சார்ந்த மேற்கு பகுதியில் எந்தவிதமான செடிகளும் கொடிகளும் தாவரங்களும் இருக்கக் கூடாது. அது திறந்த அமைப்பாக வாசல் உள்ளே நுழைகிற அமைப்பாக இருக்க வேண்டும். இதுதான் வாஸ்து பேஸேஜ் நடப்பாதை என்று  சரியான வாஸ்து வகையில் வைக்க வேண்டும்.Vastu Passage,Vastu Tips for Home Entrances,Worst entrance as per Vastu,Wall in front of main door Vastu remedy,Vastu Shastra,Main door opening direction,What should be placed in front of main door,Steps in front of main door Vastu,chennai vastu

A Vastu Passage means that no obstacles should be in a building until it reaches the head threshold. After passing through the gates there is a path till the head gate of the house is reached. The blowing energy coming into the house through that path should come to a house in such a way that it is surprising. If you say why, the stones on that path, the height of the floor on those paths, the ditches, the plants and trees hanging in between should not be in such a way that there are no obstacles and any obstacles to the door and hide the vastu power. So if a house is said to be a north-facing house, there should not be any obstructions or obstructions in the north-east direction. That can be considered as Vastu gateway. Similarly, if it is said that the house is facing east, there should not be any obstructions in the north-east area. Similarly, if it is said that the house faces south, there should not be any kind of enclosures, plants and vines in the south-east south part. Similarly, if it is said that the house is facing west, there should not be any kind of plants, vines and plants in the north-west side. It should be an open system with door entry system. This is Vastu Passage and should be placed in proper Vastu style.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!