வாஸ்து கடைகள்
கடைகளுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது இந்த இடத்தில் நான்கு திசைகளிலும் இருக்கிற கடைகளை நாம் கவனித்து வாஸ்துவோடு பொருத்தி வைக்க வேண்டும். அந்த வகையில் கிழக்கு பார்த்த கடை என்பது அந்த கடையின் முதலாளி என்பவர் தென்கிழக்கு பகுதியில் வடக்கு பார்த்து உட்கார வேண்டும். அனைத்து பொருட்களையும் தென்மேற்கு மேற்கு தெற்கு சார்ந்த பகுதிகளில் வைக்க வேண்டும். உள்ளே நுழைகிற பகுதி வடகிழக்காக இருக்க வேண்டும். வடக்கு பார்த்த கடை என்று பார்க்கும் பொழுது அந்த கடையின் நிறுவனர் முதலாளி கிழக்கு பார்த்து வடமேற்கு பகுதியில் உட்கார வேண்டும். மேற்கு பார்த்த தடை என்று பார்க்கும் பொழுது அந்த கடையின் முதலாளி தென்மேற்குப் பகுதியில் வடக்கு பார்த்த அமர வேண்டும். தெற்கு பார்த்த கடை என்று பார்க்கும் பொழுது அதன் முதலாளி தென்மேற்கு கிழக்கு பார்த்த அமர வேண்டும். இந்த விதிகள் மிக மிக முக்கியம் . அதேபோல தெற்கு பார்த்த கடைகள் சாலையை விட அதிக உயரத்தில் இருக்கக் கூடாது. அதேபோல மேற்கு பார்த்த கடைகளும் சாலையை விட மிக உயரத்தில் இருக்கக் கூடாது. வடக்கு பார்த்த கடைகளும் கிழக்கு பார்த்த கடைகளும் ஓரளவுக்கு சாலை விட உயரமாக தாராளமாக இருக்கலாம். அப்படி தெற்கு பார்த்த மேற்கு பார்த்த கடைகள் உயரம் குறைவாக இருந்தால் கட்டிடத்தின் உயரத்தை மட்டும் ஏற்றிக் கொள்ளுங்கள் ஏதாவது ஒரு சூழ்நிலை காரணமாக தரைத்தளம் சாலை உயர படுத்தினால் உங்களுடைய தரைத்தளத்தை உயரப்படுத்திக் கொள்ளலாம். இந்த விதிகள் கண்டிப்பாக எந்த திசை பார்த்த கடைகளையும் வாஸ்து விதிகளோடு ஒப்பிட்டு கட்டும் பொழுது மிகுந்த யோகத்தை கொடுக்கிற நன்றாக வியாபாரம் ஆகிய கடையாக இருக்கும்.
When looking at Vastu for shops, we should observe the shops in all four directions in this place and match them with Vastu. In that way, an east facing shop means that the owner of that shop should sit in the southeast facing north. All objects should be placed in South West West South oriented areas. The entry area should be North East. When looking at a shop facing north, the founder boss of that shop should face east and sit in northwest. When it is seen as a hindrance to the west, the owner of that shop should sit in the south-west facing north. When looking at a shop facing south, its boss should sit facing south-west and east. These rules are very important. Similarly, shops facing south should not be higher than the road. Similarly, shops facing west should not be too high above the road. North-facing shops and east-facing shops may be somewhat higher than the road. If the height of south-facing and west-facing shops is low, then only increase the height of the building. These rules must be compared to the rules of Vastu when building any oriented shop which gives a great deal of good business.Vastu For Shop,Vastu for shop facing North,Vastu for shop facing south,Vastu for shop facing east,Vastu for shop facing west,Vastu chennai for cash counter in shop,Vastu for shop facing North-West,Which direction is best for shop as per Vastu,Shop counter direction