Vastu For Business
வாஸ்து வகையில் தொழில் செய்கிற ஒரு நிகழ்வு என்பது தொழில் செய்கிற இடம் வடக்கு கிழக்கு காலியிடங்களாக இருக்க வேண்டும். அந்த தொழில் செய்கிற அலுவலகத்தின் இடம் என்பது வடக்கு கிழக்கு காலியாக இருக்க வேண்டும். தெற்கு மேற்கு குறைந்த இடங்களாக இருக்க வேண்டும். எப்பொழுதுமே தொழில் செய்கிற இடத்தில் மேற்கு தெற்கு பள்ளங்கள் இருக்கக் கூடாது. வடக்கு கிழக்கு சமமாகவோ அல்லது இறக்கமாகவோ தாராளமாக இருக்கலாம். தொழில் செய்கிற இடம் அது வியாபாரமாக இருக்கலாம் அல்லது அலுவலகம் ஏஜென்சியாக இருக்கலாம் அல்லது கடைகளாக கூட இருக்கலாம். அந்த இடத்தில் தொழில் செய்கிற இடத்தில் முதலாளி என்பவர் தென்மேற்கு பகுதியில் தான் அமர வேண்டும். மற்ற அலுவலர்கள் அவர்களுக்கு கீழாக வடக்கு பகுதியிலோ கிழக்குப் பகுதியில் அமரலாம். இது எந்த திசையை பார்த்த தொழில் செய்கிற இடமாக இருந்தாலும் இந்த விதி பொருந்தும். மேற்கு பார்த்து இருந்தாலும் கூட முதலாளி தென்மேற்கு பகுதியில் அமர வேண்டும். தெற்கு பார்த்து இருந்தாலும் கூட முதலாளி தென்மேற்கு தான் அமர வேண்டும். அவர்களுக்கு கீழாக மற்ற தொழில் மற்ற வேலைகளை பார்க்கிற அலுவலர்கள் அமரலாம். ஆக தொழில் சிறப்பாக இயங்க வேண்டும் பிசினஸ் சிறப்பாக இயங்க வேண்டும் என்று சொன்னால் அந்த நிறுவனத்தின் அலுவலகம் அந்த நிறுவனத்தின் இருக்கிற இடம் சரியான வாஸ்து முறைக்கு இருக்க வேண்டும்.
Vastu For Business,Vastu tips for business from home,Vastu for business growth,Vastu for business shop,Vastu tips to attract money in business,Business Vastu direction,Vastu for office entrance,Vastu for office boss cabin, chennai vastu
A case of doing business in terms of Vastu is that the place of doing business should be North East vacancies. The location of the business office should be north east vacant. South West should be low places. There should always be no west-south ditches in the industrial area. North East may be equal or declinable. The place of business may be a business or an office or an agency or even a shop. The employer should sit in the south-west of the place where he is doing business. Other officers may sit below them in the north or east. This rule applies irrespective of the direction in which the business is located. Boss should sit in south west even if facing west. Even if facing South, the boss should sit in South-West. Under them may sit officers who look after other professions and other jobs. So the business should run well If we say that the business should run well then the office of that company should have the correct Vastu system.