Bet Room Vastu / படுக்கையறை வாஸ்து

Bet Room Vastu

தலையணையில் தலை வைத்து படுக்கையில் புரண்டு, கால்களை நீட்டி  இளைப்பாறுகிற இடம் படுக்கை அறை. அயன சயன சுகம் என்று சொன்னாலே உலகில் அதனை மிஞ்சிய சுகம் என்பது எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு இடத்திற்கான வாஸ்து என்று பார்க்கும் பொழுது அந்த இடம் தான் ஒருவரின் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அந்த குடும்பத்தை நகர்த்திருக்கிற இடமாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது கணவன் மனைவிக்கு பிறகு எதிர்கால கனவான குழந்தை பிறக்கக்கூடிய ஒரு இடமாகவும், ஒரு வாழ்நாளில் 8 மணி நேரத்திற்கு மேலாக செலவு செய்கிற இடமாக பார்க்கப்படுகிறது. உள்ளம் உறவுகள் உடல் சார்ந்த இளைப்பாருகிற இடமும் கூட. அப்படிப்பட்ட ஒரு படுக்கையறை வாஸ்து ரீதியாக எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்தால், முதல் தரமான படுக்கை அறைக்குரிய இடம் என்பது தென்மேற்கு பகுதி மட்டுமே. அதற்குப் பிறகு இரண்டாவது நிலையில் தெற்கு மத்திய பாகத்திலும், மேற்கு மத்திய பாகத்திலும் தாராளமாக படுக்கை அறையை வைத்துக் கொள்ளலாம். படுக்கை அறை பொருத்த அளவில் கட்டில் என்பது மரத்தில் செய்யும் போது ஒரு யோகத்தை கொடுக்கிற நிகழ்வாக இருக்கும். ஆக அந்த படுக்கையறை கட்டிலின் தலை வைக்கிற இடம் முதல் தரமாக தெற்கு பகுதிகளும், இரண்டாம் தரமாக மேற்கு பகுதியிலும் மூன்றாம் தரமாக கிழக்கு பகுதிகளும் அமைத்துக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் வடக்கு சார்ந்து தலை வைக்கிற நிகழ்வு படுக்கை அறையில் இருக்கக் கூடாது. படுக்கை அறையில் இணைந்த குளியல் அறைகள் முதல் தரமாக வடக்கு பகுதியிலும் மேற்கு பகுதியிலும் இருக்கலாம். எக்காரணம் கொண்டும் தென்மேற்கு பகுதிக்கோ, தெற்கு பகுதிக்கு  படுக்கை அறையில் இருந்து இணைந்து இருக்கிற குளியல் அறை  இருக்கக்கூடாது. இரண்டாம் கட்டமாக தென்கிழக்கு பகுதியில் கூட வைத்துக் கொள்ளலாம் வாய்ப்பு வடமேற்கு இல்லை என்று சொன்னால். ஆக படுக்கை அறையில் எப்பொழுதுமே உள் அலங்கார நிகழ்வாக ஃபால் சீலிங் அடிக்கும் பொழுது ஒரு இல்லத்தில் அனைத்து பகுதிகளிலும் அடித்தால் தான் அங்கும் அடிக்க வேண்டும். முதல் தரமான படுக்கை என்பதை வாஸ்து வகையில் அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.

The bedroom is a place where you lay your head on the pillow and stretch out your legs and relax. There is nothing in the world that surpasses the pleasure of Ayana Sayana. When looking at the Vastu for such a place, that place is also seen as the place that moves the family to the next stage in one’s life. That is, it is seen as a place where the future dream child can be born after the husband and wife spend more than 8 hours in a lifetime. Intimate relationships are also a place of physical relaxation. If we look at how such a bedroom should be architecturally, the first standard bed room location is the south-west. After that in the second level you can have a generous bed room in the south central part and west central part. A bedroom-sized bed can be a yoga experience when done in wood. So, the head of the bedroom bed can be placed in the southern part as the first level, the western part as the second level and the eastern part as the third level. For any reason, the head facing North should not be in the bed room. Bathrooms attached to the bedroom can be first class on the north side and west side. For any reason, there should not be a bathroom adjoining the bedroom to the south-west or south side. As a second phase, we can even keep it in the south-east region if the chance is not in the north-west. So, when you paint the fall ceiling as an interior decoration event in the bedroom, if you paint it in all areas in a house, you should paint it there as well. The first quality bed is best arranged according to Vastu. Bet Room Vastu,Bedroom Vastu direction,Vastu tips for bedroom for married couple,Kids bedroom Vastu,Vastu for bedroom furniture,Master bedroom direction as per Vastu,Bedroom Vastu Tips , chennai vastu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!