Planning Your Vastu Home / வாஸ்து வீடு திட்டமிடல்

ஒரு வீடு கட்ட தொடங்கலாம் என்று நினைக்கின்ற பொழுது அந்த கட்டிடத்தின் அமைப்பு அதன் நீள அகலங்கள் மனதில் கொள்ள வேண்டும். மொத்தமாக நமக்கு இத்தனை சதுரடிகள் வேண்டுமென்று முடிவு செய்து இடம் வாங்க கூடாது. அந்த இடம் ஏதாவது ஒரு திசையில் இழுத்த அமைப்பாகவோ அல்லது வளர்ந்த அமைப்பாகவோ இருக்கின்ற பொழுது வாஸ்து வகையில் தீமையை செய்யும். ஆக இந்த இடத்தில் சதுரடிகள் என்பது காலி இடத்தின் சதுரடியை கணக்கிட கூடாது. முழுக்க முழுக்க வீடு கட்டிய பிறகு நான்கு திசைகளிலும் எவ்வளவு இடம் இருக்கும் ன்கிற ஒரு நிகழ்வை முடிவு செய்து கட்டிடம் கட்ட வேண்டும். அப்பொழுதுதான் சரியான முறையில் கட்டிடம் வரும். நாம் ஒரு கட்டிடம் கட்டிய பிறகு சுற்றுச்சுவரை தீர்மானிப்பது என்பது வாஸ்து வகையில் தவறாக முடிந்துவிடும். ஏதாவது ஒரு திசையில் இடம் இல்லாது போகும் பொழுது ஒருபக்கம் திசை ஒரு பக்கம் வளர்ந்தோ ஒரு பக்கம் திசை தளர்ந்து வாஸ்து வகையில் குற்றங்களை கொடுத்து விடும். ஆக வீடு கட்ட திட்டமிடுதல் என்பது முதல் கோணல் முற்றிலும் கோணல் இல்லாது முதலிலேயே சுற்றுச்சுவரையும் முடிவு செய்த பிறகு ஒரு வீட்டை கட்டுவது நலம்.

Planning Your Vastu Home ,Vastu Shastra home design and plans PDF,Free online Vastu home Plans,Vastu house plan north facing,Vastu house plan South facing,Vastu Shastra home plan west facing,Vastu House Plans East facing House,

When thinking of starting to build a house, the layout of the building should be kept in mind. We should not buy a place by deciding that we want so many square feet in total. When the place is a drawn system or a developed system in any direction, it will do evil in terms of Vastu. So square feet in this place should not be counted as square feet of empty space. After building the house completely, decide how much space there will be in all four directions and build the building. Only then will the building come in the right way. Deciding the perimeter after we construct a building can end up being wrong in Vastu terms. When there is no place in any direction, one side of the direction grows on one side or the other side of the direction weakens and it gives crimes in the form of Vastu. So planning to build a house means that it is better to build a house after the first angle is completely free and the surrounding wall is decided first.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!