அடுக்கு மாடிவீடுகள் வாஸ்து Apartment House Vastu

Apartment House Vastu

மக்கள் நெருக்கமாக இருக்கக்கூடிய பெருநகரங்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் என்கிற விஷயத்தை யாராலும் தவிர்க்க முடியாது. சென்னை மற்றும் பெங்களூர் திருச்சிராப்பள்ளி கோயமுத்தூர் மதுரை போன்ற பெருநகரங்களில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் சார்ந்த வாஸ்துவை எப்படி பார்க்க வேண்டும் என்கிற ஒரு விதியை தெரிந்து கொண்டால் வாஸ்து வகையில் நல்லது. இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் 100 வீடுகள் இருக்கிறது என்று சொன்னால் அதில் 90% மக்கள் எந்த விஷயத்தையும் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரிந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு ஒரு வீட்டை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். ஒரு ஐந்து நபர்கள் எதையுமே பார்க்க மாட்டார்கள். ஒரு ஐந்து நபர்கள் தான் வாஸ்துவை வாஸ்து நிபுணரை அழைத்து பார்ப்பார்கள். அவர்களுக்கு இந்த 95 நபர்களை விட யோக வாழ்க்கை வாழும் அமைப்பாக எடுத்து கொடுக்க வேண்டும். அப்படி அணுகுகின்ற போது வாஸ்து நிபுணர் ஒரு இல்லத்தில் ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் எது மிகுந்த யோகத்தைச் செய்கிற வீடாக இருக்கிறதோ அதை தேர்ந்தெடுத்து கொடுப்பார். எப்பொழுதுமே அப்பார்ட்மெண்ட் வாஸ்து விதிகள் என்று பார்க்கும் பொழுது, வடக்கும் கிழக்கும் திறந்து இருக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் அந்த வீட்டில் வாஸ்து விதிகள் வராது. ஒரு வேலை ஏதாவது ஒரு திசை திறந்து இருந்தால் நல்லதா என்றால் அதுவும் சரி என்று எடுத்துக் கொள்ளலாம்.அதாவது அங்கு இருக்கும் நபர்களை பொறுத்தவரை. அப்பார்ட்மெண்ட் வீடுகளைப் பொருத்தளவில் பெரிய அளவில் சதுரம் செவ்வகம் விதிகளை கொண்டுவர முடியாது. ஆக அப்பார்ட்மெண்ட் வீடுகளை சரியான முறையில் தேர்ந்தெடுக்கும் பொழுது மிகுந்த யோகத்தை கொடுக்கிற வீடாக இருக்கும். எப்பொழுதுமே தென்மேற்கு படுக்கையறை, தென்கிழக்கு அல்லது வடமேற்கு சமையலறை, வடக்கு பகுதி மேற்கு பகுதி சார்ந்த பகுதியின் கழிவறைகளை அமைத்துக் கொண்டு இருக்கிற ஒரு அப்பார்ட்மெண்ட் வீடுகள் வாஸ்து வகையில் பொருந்தி இருக்கும். அப்பார்ட்மெண்ட் வீடுகளை பொறுத்தளவில் தரைத்தளத்தோடு இருக்கிற வீட்டை தேர்ந்தெடுக்கலாமா? மேல் தளங்களில் இருக்கிற வீட்டை தேர்ந்தெடுக்கலாமா? என்று பார்க்கும் பொழுது என்னை பொறுத்த அளவில் மேல் தளங்களை தேர்ந்தெடுத்துக் கொள்வது நலம் என்று சொல்லுவேன்.

For Engilish

No one can avoid the issue of multi-storied buildings in cities where people are close together. It is good in terms of Vastu if you know a rule of how to see Vastu related to apartment houses in cities like Chennai and Bangalore Tiruchirappalli Coimbatore Madurai. What I am saying here is that if you say there are 100 houses, 90% of the people will not see anything. They will choose a house based on what they know. A fifth person will see nothing. Only five persons will consult a Vastu specialist for Vastu. They have to take more than these 95 people as a living system of yogic life. When approached in such a way, the Vastu expert will select the house which is doing the most yoga in an apartment house. Always looking at the Vastu rules of the apartment, North and East should be open. If you say no, the Vastu rules will not apply to that house. If a job is open in any direction, it can be taken as good if it is good. Square and rectangle rules cannot be applied to large scale apartment houses. So choosing apartment houses in the right way will be a house that gives a lot of yoga. An apartment house that always has south-west bedroom, south-east or north-west kitchen, north-west side and washrooms is suitable in Vastu. Can you choose a house with ground floor over apartment houses? Can you choose a house on the upper floors? When I see that, I would say that it is better to choose the top platforms as far as I am concerned. How to check Vastu direction of flat,Vastu for flat entrance,How to check Vastu of flat online,Vastu for flats pdf,Vastu Shastra for flat kitchen,Which facing flat is good,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!