Terraced Houses Vastu ஓட்டு வீடுகள் வாஸ்து

Terraced Houses Vastu ஓட்டு வீடுகள் வாஸ்து

ஓட்டு வீடுகளுக்கு வாஸ்து என்று சொல்லும் பொழுது , அந்த ஓடுகளின் கூரைகள் இறக்கம் என்பது மிக மிக முக்கியம். அப்படி இறக்கம் என்பது மிகுந்த யோகத்தை செய்கிற நிகழ்வாக வடக்கு சரிவுகளை பிரதானப்படுத்தலாம். அது முடியவில்லை என்று சொன்னால் வாஸ்து வகையில் மிகுந்த யோகத்தை செய்கிற நிகழ்வாக நான்கு பக்கமும் ஒரே நிலையில் சரிவுகளாக இருக்கும் அமைப்பு ஏற்படுத்தலாம். இதனை ஓட்டு வீடுகளுக்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஓட்டு வீடுகளுக்கு வாசல் என்பது எப்பொழுதுமே முன்பு இருக்கும். அந்த வாசல் கூரைகளை பிரதானப்படுத்தி அமைக்க கூடாது. உச்சப் பகுதி எங்கு இருக்கிறதோ, திசைகாட்டிக்கு எந்த இடம் பொருந்தி வருகிறதோ அந்த இடத்தில் அமைக்க வேண்டும். அதேபோல ஒரு வீதியில் இரண்டு வரிசை வீடுகள் இருக்கும்போது எதிர் எதிர் வரிசை வீடுகள் ஒரு வீட்டிற்கு குற்றமாக எடையாக இருக்கக் கூடாது. ஒரு அளவிற்கு காலியிடம் என்பது வேண்டும். அப்பொழுதுதான் ஒவ்வொரு வீட்டிற்கும் வாஸ்து வகையில் துணை செய்யும். நீங்கள் கட்டுகிற வீட்டிற்கு எப்பொழுதுமே வடக்கு கிழக்கு எடை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஓட்டு வீடுகள் தான் அடுத்த கட்டமாக உங்களை மாடி வீடுகள் கட்ட வைக்கிற நிகழ்வை வாஸ்து வகையில் நீங்கள் பொருத்த வேண்டும். அப்பொழுதுதான் உங்களுடைய வாரிசுகள் உங்களைவிட உயர்ந்த நிலைக்கு செல்கிற யோகத்தை அந்த ஓட்டு வீடுகள் கொடுக்கும். மனம் போன போக்கில் ஓட்டு வீடுகளை கட்ட வேண்டாம். ஒரு வாஸ்து மனிதரை துணைக்கு வைத்துக்கொண்டு ஓட்டு வீடுகளை கட்டும்பொழுது மிகுந்த யோகத்தை செய்கிற வீடாக இருக்கும். அந்த ஓட்டு வீடுகள் வரிசையிலேயே நீங்கள் பெரிய அளவில் உயர்ந்த மனிதராக இருக்க கூடிய யோகத்தை செய்கிற வீடாக உங்கள் வீடு இருக்கும். https://chennaivastu.com/

When we say Vaastu for tile houses, it is very important that the tile roofs are flat. Such a descent can make the northern slopes predominant as a very yogic event. If it is not possible, a system where all four sides are slopes at the same level can be created as a case of doing great yoga in terms of Vastu. This should be taken into consideration for the voting houses. The door to the drive houses is always the front. The door should not be fixed to the roofs. It should be set where the vertex is, where it fits the compass. Similarly, when there are two rows of houses on a street, the opposite row of houses should not be a burden to a house. A certain degree of vacancy is required. Only then will Vastu support every house. Always make sure that the house you are building is facing North East without weight. You need to match the architecture of the log houses to the next step that makes you build multi-storey houses. Only then those houses will give the yoga that your successors will go higher than you. Don’t build houses on impulse. A Vastu is a house that does a lot of yoga while building houses with the help of a human being. Your house will be the house in which you will be doing yoga to become a great human being in that row of houses. Terraced Houses Vastu, ஓட்டு வீடுகள் வாஸ்து,Vastu Planning for Rooftop Terraces,What are the Vastu Tips for Terrace?,Vastu chennai,ஓட்டு வீடு கூரை வீடு வாஸ்து,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!