Row Of Houses Vastu
இரண்டு வீடுகளுக்கு இருக்கிற இடைவெளி என்பது வாஸ்து வகையில் மிக மிக முக்கியம். இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் அது முடிவதில்லை. இருந்தாலும் வாய்ப்பிருக்கிற மக்கள் வீட்டிற்கும் உள்ளாகவும், வீட்டிற்கு வெளியாகவும் தனக்கென்று இடத்தை விடும் பொழுது அந்த மனைக்கு யோகத்தை செய்கிற நிகழ்வாக இருக்கும். வீடுகளின் வரிசை என்பது வெளிநாடுகளை நீங்கள் எடுத்துக் கொண்டால் வரிசையாக இருக்கும். ஒரே வரிசை மட்டும் இருக்கும். அந்த வகையில் கிழக்கு மேற்கு வரிசைகள் யோகத்தைச் செய்யும். தெற்கு வடக்கு வரிசைகள் கொஞ்சம் யோகம் குறைவாக வேலை செய்யும். அப்படி இருக்கின்ற போது ஒவ்வொரு மனைக்கும் இடைவெளிகள் இருக்கும் பொழுது வாஸ்து வகையில் முன்னேற்றத்தை கொடுக்கும். இதனை தெரிந்து கொண்டு வீடுகளை கட்டும்பொழுது, ஒரு வீட்டை வாங்கும் பொழுது வாஸ்து வகையில் யோகத்தை செய்கிற நிகழ்வாக இருக்கும்.ஆக என்னை ஆலோசனைக்கு அழைக்கும் பொழுது அதனை முதன்மைப்படுத்தி சரியான முறையில் நிறைய மக்களுக்கு எடுத்துக் கொடுத்து இருக்கின்றேன். Row Of Houses Vastu,How does Vastu affect a straight row house,வரிசை வீடு என்றால் என்ன,ரோ ஹவுஸின் நன்மை,Trible row House Plan ,Row House Archives | Vastu House, chennai vastu
The gap between two houses is very important in Vastu. It is not ending because of today’s economic crisis and lack of space. However, when people who have the opportunity leave their own space inside and outside the house, it will be a case of doing yoga for that house. The row of houses is the row if you take the foreign countries. There will be only one row. In that way the east west rows will do the yoga. South North rows work a little less yoga. When it is like that, when there are spaces for each mana, it gives improvement in Vastu. Knowing this and building houses, buying a house is an event of doing yoga in terms of Vastu. So when I am called for advice, I prioritize it and give it to many people in the right way. Row Of Houses Vastu,How does Vastu affect a straight row house,What is a row house,Advantage of Row House,Trible Row House Plan,Row House Archives | Vastu House, Chennai vastu