வாஸ்து புருஷ மண்டலம் vastu purusha mandalam

vastu purusha mandalam

வாஸ்து புருஷ மண்டலம் என்று சொல்லக்கூடிய ஒரு இடம் நம்முடைய முன்னோர்கள் 8×8 = 64 , 9×9 = 81 என்று பிரித்திருக்கிறார்கள். ஆக ஒரு கட்டிடம் வரைபடம் இல்லாமல் எக்காரணம் கொண்டும் கட்டக்கூடாது. அந்த வரைபடம் வாஸ்து புருஷ மண்டலத்திற்கு ஒத்து இருக்க வேண்டும். அப்பொழுதுதான் காஸ்மிக் சக்தி ஒரு இடத்தில் உருவாகி அங்கு வாழ்கிற மக்களின் வாழ்க்கையை உயர்த்தும். ஒரு கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியின் விகிதாசாரம், அது கட்டப்படும் இடம், அதன் சுற்றுச்சூழல் பற்றி வாஸ்து சொல்கிறது. அதேபோல ஒரு வீட்டின் ஒரு குறிப்பிட்ட பாகம் மர்மஸ்தானம் என்று சொல்கிறது. அந்த இடம் வாஸ்து புருஷனின் காலாக நம்முடைய முன்னோர்கள் உருவகப்படுத்தி இருக்கிறார்கள். ஆக வாஸ்து புருஷ மண்டலம் என்று சொல்லக்கூடிய 81 பாகங்களாக பிரித்தாலும், 64 பாகங்களாக பிரித்தாலும் அந்த பாகங்கள் எந்த இடத்திலும் வீட்டில் இருந்து வெளியே செல்லக்கூடாது. அல்லது ஏதாவது ஒரு பாகம் வளர்ந்தும் செல்லக்கூடாது. இதை வரைபடத்தில் உறுதி செய்து ஒரு கட்டிடத்தை கட்டுவது மிகுந்த யோகத்தை செய்கிற வீடாக அமையும்.

A place that can be called Vastu Purusha Mandal was divided by our ancestors as 8×8 = 64, 9×9 = 81. So a building should not be constructed without a plan for any reason. That map should be in accordance with Vastu Purusha Mandal. Only then will the cosmic energy arise in a place and elevate the lives of the people living there. Vastu tells about the proportions of every part of a building, the place it is built, its environment. Similarly a particular part of a house is said to be a mystery. Our forefathers have visualized that place as Vastu Purusha’s feet. So even if the Vastu is divided into 81 parts which can be called Purusha Mandal, even if it is divided into 64 parts, those parts should not go out of the house at any place. Or some part may not grow. Confirming this in the map and constructing a building will be a house of great yoga. vastu purusha mandalam,Vastu Purusha Mandala,வாஸ்து புருஷ மண்டலம்,வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?,வாஸ்து புருஷ மண்டலத்தின் பிறப்பு,chennai vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!