தெற்கு பார்த்த மனை வீடு வாஸ்து திசைகாட்டி south direction house

south direction house

தெற்கு பார்த்த ஒரு இடத்தை ஒரு மனை, ஒரு வீட்டில் தெற்கு திசையை எப்படி திசைகாட்டி வழியாக தெரிந்து கொள்வது என்கிற விஷயத்தை தெரிந்து கொள்வோம். தெற்கு என்று சொன்னாலே வாஸ்து திசை காட்டியில் 180 டிகிரிகள். ஒரு மனை அல்லது ஒரு வீடு தெற்கு 180 டிகிரிகளை காட்டினால் அது மிகச்சிறந்த மனை. அதே சமயம் 170 டிகிரிகளோ 160 டிகிரிகளோ தெற்கு பார்த்து ஒரு மனை இருக்கிறது என்று சொன்னாலும் அதுவும் மிகவும் சிறப்பான மனை.அதேசமயம் தெற்கு என்பது 190 டிகிரிகளை காட்டினாலோ 200 210°  காட்டினாலோ தெற்கு பார்த்து வீடு கட்டுவது என்பது அந்த மனையில் சாத்தியக்கூறு கிடையாது. அப்படிப்பட்ட மனையில் கிழக்கு பார்த்துத் தான் ஒரு வீட்டை கட்ட வேண்டும். ஆக தெற்கு திசை என்பது பிரதானப்படுத்தி வீடு கட்ட நினைத்தால் திசைகாட்டிக்கு சரியாக இருக்க வேண்டும் . அதாவது 160° இல் இருந்து 180 டிகிரிக்கு உள்ளாக இருக்க வேண்டும் அப்படி இல்லை என்று சொன்னால், தெற்கு பார்த்து வீட்டை கட்ட வேண்டாம். இதுதான் வாஸ்து வகையில் திசைகாட்டி தெரிந்து கொள்கிற ஒரு நிகழ்வு. ஒரு சில மக்கள் என்னிடம் கேட்பார்கள், தெற்கு பார்த்து இருக்கிற மனையில் திசை திரும்பி இருந்தால் வீட்டையும் திருப்பிக் கட்டலாமா என்று சொல்வார்கள். அந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் 100% அந்த தவறுகளை செய்ய வேண்டாம் என்று சொல்லுவேன். திசைக்காக வீட்டை திருப்புவது என்பது மிக மிக தவறு. அது பறந்த இடங்களில் தான் செய்ய முடியும். ஒரு சிறிய இடங்களில் அந்த விஷயத்தை செய்யக்கூடாது என்று சொல்லுவேன். ஆக தெற்கு பார்த்த வீடுகளில், தெற்கு பார்த்த மனைகளில் திசைகாட்டியை எப்படி தெரிந்து கொள்வது என்கிற விஷயத்தை இந்த பதிவின் வழியாக இதை பார்க்கிற மக்கள் தெரிந்து கொண்டீர்கள் என்று தான் நினைக்கின்றேன். மீண்டும் வேறொரு கருத்தோடு சந்திப்போம். நன்றி வணக்கம்.

💐💐💐💐💐💐💐💐💐

💐💐💐💐💐

Let’s know how to know the south direction of a place, a plot, a house through a compass.  If you say South, it means 180 degrees in Vastu direction indicator.  A plot or a house facing south 180 degrees is the best plot.  At the same time, even if you say that there is a plot facing south at 170 degrees or 160 degrees, it is also a very good plot. However, if south means 190 degrees or 200 or 210 degrees, it is not possible to build a house on that plot.  A house should be built facing east in such a plot.  So the south direction should be right for the compass if you want to build a main house.  That means it should be within 160° to 180° If it is not, then don’t build the house facing South.  This is a case of knowing the compass in Vastu terms.  A few people would ask me if the south-facing plot is reversed and the house can also be rebuilt.  What I’m saying at that point is 100% don’t make those mistakes.  Turning the house for direction is very, very wrong.  It can only be done in places where it has flown.  I would say don’t do that thing in a small place.  So, I think that people who are viewing this have come to know about how to know the compass in south facing houses and south facing plots.  See you again with another comment.  Thank you and hello.

south direction house,South facing house Vastu good or bad,South facing house good for which rashi,South facing house Vastu plan,South facing house Vastu remedies,South facing house superstition,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!