90டிகிரி மூலமட்டம் வாஸ்து

எப்பொழுதுமே தென்மேற்கு திசை 90 டிகிரிக்கு இருக்க வேண்டும் .அப்படி இல்லை என்று சொன்னால் அது தென்மேற்கு கட் என்கிற வகையில் தான் பார்க்கப்படும். அப்படி தென்மேற்கு கட் வருகிறது என்று சொன்னால் ஒரு இல்லத்தில் இருக்கிற குறிப்பாக ஆண் மக்களுக்கு இடுப்பு கீழ் இருக்கிற பகுதி பிரச்சினையை கொடுக்கிற விதமாகவும், கிட்னி இடம் பெயரக்கூடிய ஒரு நிகழ்வை கொடுக்கிற ஒருசில மக்களுக்கு ஏற்படும். மேற்கு திசை கிழக்கு திசை வடக்கு திசை எதுவாக இருந்தாலும் கார்பெட் வாஸ்து அட்மாஸ்பியர் வாஸ்து சரவுண்டிங் வாஸ்து என்று பிரித்து பார்ப்பது நல்லது.

South-west direction should always be 90 degrees. If it is not so then it will be seen as south-west cut.  If it is said that there is a south-west cut then it will happen to some people who are in a house, especially male people, who will give problems in the area below the waist, and a few people who will give a phenomenon which can be named as kidney.  West direction East direction North direction It is better to divide it into Carpet Vastu Atmosphere Vastu Surrounding Vastu.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!