தொழிற்சாலையில் தொழில் செய்கிற இடங்களில் ஒரு கோயில் வைத்து வழிபாடு செய்யலாமா? என்கிற கேள்வி நிறைய மக்களுக்கு இருக்கின்றது. அதே சமயம் ஒரு வாஸ்து சீர்திருத்தத்திற்காக ஒரு நிறுவனத்திற்கு ஒரு கம்பெனிக்கு செல்கின்ற பொழுது அங்கு ஒரு ஆலயம் இருக்கும். அந்த ஆலயம் பெரிய அளவில் அந்த ஆலயத்திற்கு துணை செய்யுமா என்கிற கேள்வியை கேட்கின்ற பொழுது என்னை பொறுத்த அளவில் வேண்டாம் என்றுதான் சொல்லுவேன் இந்த இடத்தில் ஜோதிட அறிவை இணைத்துப் பார்ப்பது நலம் என்று சொல்லுவேன். ஏன் என்று சொன்னால் கோயில் என்பது ஐந்தாம் பாவத்தோடும், ஒன்பதாம் பாவத்தோடும் இணைந்து இருக்கிற விஷயம். அதே சமயம் ஒரு வேலை செய்கிற இடம் என்பது ஆறாம் பாவத்தோடும், பத்தாம் பாவத்தோடும் இணைத்திருக்கிற நிகழ்வு. இது இரண்டும் எதிர்மறை பலன்களை கொடுக்கிற ஒரு நிகழ்வாக இருக்கும். ஆகவே இந்த இரண்டையும் இணைத்து பார்க்க வேண்டாம் என்பது எனது கருத்து. அதே சமயம் ஒரு ஆலயங்கள் ஒரு நிறுவனத்தின் வடகிழக்கு பகுதியில் வருகின்ற பொழுது அது வாஸ்து வகையில தோசத்தை கொடுத்து விடும்.அது தென் மேற்கு பகுதியில் வந்தாலும் கூட.
-
தொழிற்சாலையில் கோயில் வைக்கலாமா,
-
தொழிற்சாலையில் வழிபாடு செய்யலாமா,
-
தொழிற்சாலை வாஸ்து கோயில்,
-
தொழிற்சாலையில் சாமி அறை வாஸ்து,
-
தொழிற்சாலையில் பூஜை செய்யலாமா,
-
தொழிற்சாலை வளாகத்தில் கோயில்,
-
தொழிற்சாலை வாஸ்து வழிபாடு,
-
தொழிற்சாலையில் குலதெய்வ வழிபாடு,
-
தொழிற்சாலையில் தினசரி பூஜை,