வாஸ்து வகையில் கதவுகள்

வாஸ்து வகையில் கதவுகள்

வாஸ்து வகையில் கதவுகள் என்பது வடக்கு மற்றும் கிழக்கு நல்ல கதவுகள் என்றும், நல்ல வாசல்கள் என்றும், தெற்கு மேற்கு கதவுகள் மிகவும் தீமையை கொடுக்கிற கதவுகள் என்றும் அதிக மக்களால் நம்பப்படுகிறது. என்னை பொறுத்த அளவில் இது முழுக்க முழுக்க தவறான ஒரு பதிவு. இந்த இடத்தில் வடக்கு வாசல் எங்கு வேண்டும் என்று சொன்னால், தெற்கு வாசல் இருக்கக்கூடிய இடங்களில் வடக்கு வாசல் வேண்டும். அந்த தெற்கு வாசல் வீடுகளில் புழக்கடை கொள்ளைப்புறம் பின்புறம் என்பது நிச்சயமாக வேண்டும். இந்த விதிகளை உட்படுத்தாமல் ஒரு வீடு இருக்கும் பொழுது வாஸ்து வகையில் உதவி செய்யாது. அதேபோல மேற்கு வாசல் இருந்தால் நிச்சயமாக கிழக்கு வாசல் என்கிற ஒரு புழக்கடை கொள்ளைப்புற வாசல் என்று வேண்டும். அது இல்லாமல் இருந்தால் வாஸ்து வகையில் தவறாக போய்விடும். இந்த இடத்தில் நெருக்கமாக கட்டிடங்கள் கட்டும் பொழுது மேற்கு வாசலும், தெற்கு வாசலும் ஒரு சில இடங்களில் தீமையை செய்கிற விதமாக அமைந்துவிடும். அதற்காக பிரதானப்படுத்தப்பட்டதுதான் வடக்கு வாசல் கிழக்கு வாசல் ஆகும். இதே விதிகளை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லக்கூடாது. மிக மிக முக்கியமாக அப்பார்ட்மெண்ட் வீடுகளில் இந்த விதியை எடுத்துச் செல்வது என்பது தவறு.ஆனால் 90 சதவீத மக்கள் இதைச் செய்கின்றார்கள். என்னைப் போல் இருக்கிற வாஸ்து நிபுணர் சொன்னாலும் கேட்பது கிடையாது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை எவ்வளவுதான் நான் அழுத்திச் சொன்னாலும் ஒரு என்னைவிட வயதில் மூத்த ஒரு அண்ணன் என்னிடம் சொல்லுவார். எனக்கு வயது 60 ஆகிறது என்னுடைய அப்பா தனது டைரியில் எழுதி வைத்து சென்றிருக்கிறார் வடக்கு வாசல் வீடுகள் யோகத்தைச் செய்யும். கிழக்கு வாசல் வீடுகள் யோகத்தைச் செய்யும். தெற்கு மேற்கு வாசல் வீடு பெரிய அளவில் யோகத்தைச் செய்யாது என்று சொல்லி, ஆகவே எனக்கு தெற்கு மேற்கு வாசல் வேண்டாம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வார். இந்த இடத்தில் அவர்களுடைய நேரம் நல்ல வீடுகளை கிடைப்பதற்கு வழி செய்யவில்லை என்று தான் என்னால் சுட்டிக்காட்ட முடியும்.அவர்கள் நேரம் இன்னும் மாறவில்லை என்று எடுத்து கொள்ள வேண்டும்.

In terms of Vastu, it is believed by many people that doors facing north and east are good doors and good gates, and south and west doors are the doors that give the most evil. In my opinion, this is a completely wrong statement. If we say where the north door should be in this place, then the north door should be in the places where the south door can be. In those south doors, the back door should definitely be in the back of the house. If a house is built without these rules, it will not help in terms of Vastu. Similarly, if there is a west door, then definitely an east door should be in the back door. If it is not there, it will go wrong in terms of Vastu. When buildings are built close to this place, the west door and the south door will be placed in a way that causes evil in some places. For that, the north door is the east door. These same rules should not be taken to all places. Most importantly, it is wrong to take this rule to apartment houses. But 90 percent of people do this. Even if a Vastu expert like me tells them, they do not listen. No matter how much I press a point in this place, an older brother will tell me. I am 60 years old. My father has written in his diary that houses with north entrances will do yoga. Houses with east entrances will do yoga. He will say that houses with south and west entrances will not do yoga to a large extent, so he will say with a wink that I do not want a south and west entrance. I can only point out that their time has not made it possible to get good houses in this place. It should be taken that their time has not changed yet. வாஸ்து வகையில் கதவுகள்,வாசல் கதவு அளவு,வீட்டு வாசல் கதவு,கதவு நிலை அளவு,தலைவாசல் நிலை அளவு,தலைவாசல் நிலை மாடல்,

வீட்டு நிலை வைக்கும் முறை,வீட்டு நிலை அளவு,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!