புது வீடு கட்டுகின்ற பொழுது அந்த வீட்டுக்கு இணையாக துணை கட்டிடங்களை கட்டுகின்ற பொழுது என்னை பொறுத்த அளவில் யோசித்து கட்ட வேண்டும் என்று சொல்வேன். பொதுவாக வாஸ்து முறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கின்ற துணை கட்டிடங்கள் பிரதான வீட்டிற்கு குற்றத்தை கொடுக்க நிகழ்வாக அமைந்துவிடும். எப்படி என்று சொன்னால் ஒரு கட்டிடத்திற்கு கார் நிறுத்துவதற்கு பழைய விதிமுறைகளின் படி வடமேற்கு பகுதியிலோ, தென்கிழக்கு பகுதியிலோ அமைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்றைய நவீன காலத்தில் அது தவறாக பார்க்கப்படுகின்றத. ஏன் என்று சொன்னால் ஒரு இடத்தில் எடையை வைக்கின்ற பொழுது சுற்றிலும் எங்கு எடை இருந்தால் இருக்க வேண்டும் என்கிற விதி இருக்கிறது . அந்த வகையில் தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த பகுதியில் இடையே வைத்து தான் தென்கிழக்கு பகுதியில் வைக்க வேண்டும். பிறகு வடமேற்கு பகுதியில் வைக்க வேண்டும்.அதற்கு பிறகு ஈசானத்தில் கூட வைக்கலாம். ஆக இந்த விதிகளை பின்பற்றி ஒரு துணை கட்டிடத்தை அமைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் வாஸ்து வகையில் தவறாக முடிந்து விடும்.
When building a new house, I would say that when building auxiliary buildings parallel to that house, I should think about it and build it according to my own level. Generally, according to Vastu methods, auxiliary buildings built in some places can become a source of offense to the main house. If we say how, according to the old rules, it is said that a car can be built in the northwest or southeast part of a building, but in today’s modern times, it is considered wrong. Why? If we say that when placing a weight in a place, there is a rule that the weight should be around it. In that way, it should be placed between the judge of the south and the west, and then it should be placed in the southeast part, and then it can be placed in the northwest part. Follow these rules and build a building, otherwise it will end up wrong in terms of Vastu.