தெருக்குத்து வாஸ்து road hit vastu
ஒரு சில இடங்களில் வாஸ்து தெருக்குத்துக்கள் இருக்கிறது என்று சொல்லுவோம். ஆனால் அங்கு தடுப்புகள் இருக்கும் பொழுது அந்த தெருக்குத்துக்கள் பெரிய அளவில் வேலை செய்யாது என்று கூட சொல்லலாம். நான் சொல்லுகிற விஷயம் ஏமாற்றுகிற விஷயம் கிடையாது. உண்மை நிலை என்னவோ அதை சொல்கின்றேன். அந்த வகையில் ஒரு தவறான தெருக்குத்து ஒரு கட்டிடத்துக்கு வருகிறது என்று சொன்னால் ஒரு நான்கு சாலையில் சந்திக்கிற இடங்களில் அந்த இடத்தில் நடுவில் ஒரு அரசியல் தலைவர்கள் சிலைகள் இருக்கின்ற பொழுது அந்த சிலைகள் கூட ஒரு தவறான தெருகுத்துக்களை தடுக்கும் விதமாக செயல்படும். அதற்காகத்தான் அந்த காலத்தில் விநாயகர் சிலைகளை வைத்தார்கள். ஆனால் அந்த விநாயகர் சிலை என்பது வீட்டில் பொறுத்தி வீட்டிலிருந்து விநாயகர் சிலைகளை பார்ப்பது போல் அமைக்க கூடாது. அந்த தெருக்குத்துக்களை தடுக்கும் விதமாக விநாயகர் ஆலயங்களை அமைக்கும் பொழுது இந்த தெருக்குத்துக்கள் மறைக்கப்படும். இது நிறைய இடங்களில் ஒரு சில இடங்களில் சென்னையில் மயிலாப்பூர் போன்ற ஒரு சில இடங்களில் இந்த அமைப்பு இருக்கிறது என்று சொன்னால் அது உண்மை. ஆக வாஸ்து கோயில் வைத்து மறைக்கலாம் அல்லது ஒரு தலைவர் சிலையை வைத்து அதாவது அரசியல் தலைவர்களின் சிலைகளை வைத்து மறைக்கலாம். மற்றபடி நாம் விநாயகர் சிலைகளை வீட்டில் வைப்பது தெருக்குத்துவை தடை செய்யாது. இது தெரிந்து கொண்டு செயல்படுவது நல்லது என்று சொல்லுவேன். தெருக்குத்து வாஸ்து, road hit vastu,Is a road hit site good or bad?,What is t hit in Vastu?,Which T point is good for a house?,How to check land Vastu chennai,
Let’s say that there are street corners in some places. But when there are barriers there, we can also say that those street corners do not work to a large extent. What I am saying is not misleading. I am saying the truth. In that way, if we say that a wrong street corner comes to a building, then at a four-way intersection, when there are statues of political leaders in the middle of that place, those statues also act as a barrier to prevent wrong street corners. That is why they installed Ganesha statues in those days. But that Ganesha statue should not be placed in a way that you can see the Ganesha statues from your house. When Ganesha temples are built to prevent those street corners, these street corners are hidden. If we say that this system exists in many places, in a few places like Mylapore in Chennai, it is true. So, we can hide it by placing a temple or by placing a leader’s statue, that is, by placing statues of political leaders. Otherwise, placing Ganesha statues at home does not prevent street corners. I would say it’s better to know this and act accordingly.