அம்பத்தூர் வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் ஒவ்வொரு வாரமும் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் சார்ந்த மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருக்கின்றது. அந்த வகையில் அம்பத்தூர் பகுதியில் வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து ஆலோசனை வழங்க வேண்டும். அம்பத்தூர் ஓட்டிய மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் பகுதிகளில் மற்றும், அம்பத்தூர் புறநகர் பகுதிகளில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் மற்றும், அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ஒரு தொழிற்சாலை ஒரு நிறுவனத்திற்கு வாஸ்து ஆலோசனை வேண்டும் அதேபோல, அம்பத்தூர் பகுதிகளில் அதன் ஒட்டிய புறநகர் பகுதிகளில் வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து மிகச்சிறந்த முறையில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வழங்க முடியும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். அம்பத்தூர் பகுதியில் ஒரு அபார்ட்மெண்ட் வீடு வாங்கவும், அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவும், ஒரு தனிப்பட்ட இடத்தில் ஒரு வீடு கட்டவும் வாஸ்து சார்ந்த ஆலோசனையை என்னால் வழங்க முடியும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

Ampathur Vastu Expert: Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  Every week in my vastu based journey Chennai Chengalpattu is in the suburbs of Tiruvallur Kanchipuram based district.  That way, when people call me for Vastu consultation in Ampathur area, I should come to your place and give Vastu consultation.  When people call me for Vaastu consultation in Ambatur Ottiya and Ambatur Estate areas and in Ambatur Suburbs and Vaastu consultation for a factory and a company in Ambatur Estate, as well as for Vaastu consultation in adjoining suburbs in Ambatur Areas, come to your place in the best possible way.  I would like to inform you that I can provide Vastu related advice.  I am pleased to inform you that I can provide vastu based advice for buying an apartment house, buying flats and building a house in a private place in Ambattur area.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!