கொரட்டூர் வாஸ்து நிபுணர் பட்ரவாக்கம் வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். கொரட்டூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் மற்றும் பட்ரவாக்கம் பகுதிகளில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனை வழங்குவேன். அந்த வகையில் பட்ரவாக்கம் பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்ட் வீடு வாங்கவும், தனிப்பட்ட முறையில் உங்களுடைய இடத்திற்கு வீடு கட்டவும் ஏற்கனவே இருக்கக்கூடிய பட்ரவாக்கம் மற்றும் அதன் புறநகர் வெளிப்புற பகுதிகளில் ஒரு இடம் வாங்கி வாஸ்து முறையில் வீடு அமைக்கவும், என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து இருப்பு நிலவியல் சார்ந்த அந்த இடத்தின் தன்மையை பரிசோதித்து திசைகாட்டிக்கு  எந்த இடத்தில் வாசல் வைத்தால் நல்லதோ, அந்த விதிகளை உற்பத்தி ஒரு சரியான முறையில் வாஸ்து ஆலோசனையை பட்ரவாக்கம் பகுதிகளில் வழங்க முடியும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Koratur Vastu Expert Patravakkam Vastu Expert: Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  When people call me for Vastu related advice in Koratur Industrial Estate and Patravakkam areas, I will come to your place and give Vastu related advice.  In that way, buy an apartment house in Patravakkam area, build a house at your own place in Patravakkam and its suburbs and build a house in vastu style.  , I would like to inform you that the production of those rules can provide a proper Vastu consultation in the Patravakkam areas.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!