ஐயப்பன்தாங்கல் வாஸ்து நிபுணர் Vastu Consultant Iyyappanthangal

ஐயப்பன்தாங்கல் வாஸ்து நிபுணர் Vastu Consultant Iyyappanthangal

ஐயப்பன் தாங்கல் வாஸ்து நிபுணர் : தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதன் நெஞ்சார்ந்த வணக்கங்கள். சென்னை ஐயப்பன் தாங்கல் மற்றும், அடையாளம் பட்டு பகுதிகளில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை தொலைபேசி வழியாக அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வருகை புரிந்து வாஸ்து சார்ந்த ஆலோசனை வழங்குவேன்.  ஐயப்பன் தாங்கல் பகுதிகளில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்கவும் தனிப்பட்ட முறையில் ஒரு காலியிடம் வாங்கி இருப்பீர்கள். அதில் சரியான முறையில் வாஸ்து விதிகளை உட்புகுத்தி வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தால் அப்படி இருக்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கே வருகை புரிந்து அந்த இடத்தில் நிலவியல் சார்ந்த விதிமுறைகளை தெரிந்து கொண்டும், அந்த இடத்தின் திசைகாட்டி எந்த திசையை பார்க்கிறது என்பதனை தெரிந்து கொண்டும், மிகுந்த யோகத்தை செய்கிற வீடாக வாஸ்து வகையில் எடுத்துக் கொடுக்க முடியும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

Ayyappan Thangal Vastu Expert : Chennai Vastu Jagannathan Heartfelt greetings to all Tamil natives.  When people call me over the phone saying that they want Vaastu related advice in Chennai Ayyappan Thangal and identified areas, I will visit your place and provide Vaastu related advice.   Buy a flat apartment house in Ayyappan buffer areas and you will personally buy a vacant lot.  If you want to build a house by incorporating Vastu rules in a proper way, when such people call me, I will come to your place and know the topographical regulations of that place and know the direction of the compass of that place, and tell them that they can take Vastu as a house that does a lot of yoga.  I will take it. ஐயப்பன்தாங்கல் வாஸ்து நிபுணர், Vastu Consultant Iyyappanthangal,Top Vastu Shastra Consultants in Iyyappanthangal,Top Vastu Shastra Consultants For Office in Iyyappanthangal,Vaasthu Consultant | Porur,Chennai vastu consultant Near me,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!