தண்டலம் வாஸ்து ஆலோசகர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனை நெஞ்சார்ந்த வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு மகிழ்ச்சியே. வாஸ்து சார்ந்த விஷயத்தில் கோவூர் தண்டலம் சிக்கராயபுரம் குன்றத்தூர் பகுதிகளில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கவும் ஒரு தனிப்பட்ட முறையில் ஒரு வீடுகளை கட்டவும் ஏற்கனவே இருக்கிற வீடுகளை வாஸ்து முறையில் மாற்றம் செய்யவும், அதே பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கவும், ஒரு கடைகளுக்கு வாஸ்து பார்க்கவும் அழைக்கின்ற பொழுது உங்களிடத்திற்கு வருகை புரிந்து ஆலோசனையை வழங்கவேன். அதேசமயம் ஒரு தொழிலில் சிரமப்படுகிறீர்கள் ஒரு வாழ்க்கையில் சிரமப்படுகிறீர்கள் ஏதாவது மாற்றம் வேண்டும் என்று நினைக்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வருகை புரிந்து உங்களுடைய வீட்டை மாற்றம் செய்யும்பொழுது நிச்சயமாக நீங்கள் இருக்கிற பிரச்சினையில் இருந்து வெளியேற முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Thandalam Vastu Consultant: Heartfelt greetings to Chennai Vastu Jaganathan to all Tamil natives.  Let us live in good colors in the soil and we are happy to have a good destiny.  In the matter of Vastu, I will visit you and give you advice when you call to buy an apartment in Kovoor Thandalam Sikkarayapuram Kunradathur areas, to build a house privately, to change existing houses in Vastu style, to set up factories in the same areas, to see Vastu for a shop.  On the other hand, when people call me who are struggling in a business, are struggling in their life, and want to change something, I will come to your place and change your house.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!