கிண்டி வாஸ்து Guindy Vastu Consultant

கிண்டி வாஸ்து நிபுணர் Guindy Vastu Consultant

கிண்டி வாஸ்து நிபுணர் : தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாஸ்து சார்ந்த வகையில் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய கிண்டி பகுதியில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது வாஸ்து சார்ந்த ஆலோசனை கொடுக்க முடியும் . எப்பொழுதுமே ரெகுலராக வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் சென்னை நகரில் மட்டும் இருக்கின்றேன்  அப்பொழுது கிண்டி நகரிலிருந்து கிண்டி பகுதியில் நீங்கள் அழைக்கின்ற பொழுது அந்த இடத்திற்கு தனிப்பட்ட முறையில் வீடுகளுக்காக ஒரு வாஸ்து சார்ந்த ஆலோசனையும், அப்பார்ட்மெண்ட் வீடுகள் வாங்குவதற்கு வாஸ்து சார்ந்த ஒரு ஆலோசனையும், அல்லது பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய கட்டிட அமைப்பு கட்டுவதற்கு வாஸ்து ஆலோசனையும் வழங்குவேன். என்பதனை இந்த பதிவு வழியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

Guindy Vastu Expert : Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  In terms of Vastu, I can give Vastu-related advice when people call me for Vastu-related advice in Guindy, which is a suburb of Chennai.  I am always regularly in Chennai city for three to four days a week and when you call from Guindy area, I will personally provide a vastu consultation for houses, a vastu consultation for buying apartment houses, or a vastu consultation for demolishing old houses and building a new building structure.  I am stating that through this post. கிண்டி வாஸ்து நிபுணர், Guindy Vastu Consultant,Post from Chennai Vastu,Top Vastu Shastra Consultants in Guindy,#Alandhur vastu, #ChennaiVastu, #ஆலந்தூர் வாஸ்து,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!