build a building in Vastu chennai
வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் வாஸ்து பலத்தோடு தான் கட்ட வேண்டும். அப்படி கட்டுகின்ற பொழுது உங்களுக்கு கையில் பணம் இல்லை என்று சொன்னால் அதில் பாதி கட்டிடத்தை கட்டிக் கொள்ளுங்கள். மீதி கட்டிடத்தை பிறகு இரண்டு மூன்று நான்கு ஐந்து வருடங்கள் கழித்து தனியாக கட்டிக் கொள்ளலாம். அப்படி கட்டிக் கொள்கிற போது மீண்டும் கட்டுகிற கட்டிடத்தையும் மாடிக்கு மேலே ஏறுகிற படிக்கட்டையும் சேர்த்து கட்டிவிடலாம். இந்த இடத்தில் மேலே போவதற்கு படிக்கட்டு மட்டும் கட்டிவிடலாம் என்று நீங்கள் நினைக்கும் போது ஒரு சில இடங்களில் அந்த படிக்கட்டுகளே தற்போது இருக்கிற வீட்டிற்கு தப்பாக முடிந்து விடும். ஆக ஒரு கட்டிடத்தை இரண்டு வகையில் பிரித்து கட்டும் பொழுது சரியான ஒரு அளவு சரி வைத்து கட்டிக் கொள்வது நலம் என்று சொல்வேன். அப்பொழுதுதான் வாஸ்து சார்ந்த விஷயம் உங்களுக்கு வரும் இல்லை என்று சொன்னால் வராது என்று நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே முழுவதுமாக கட்டினாலும் சரி, பாதியாக கட்டினாலும் சரி வாஸ்து விதிகளை உட்பகுத்தி கட்டுங்கள்.வளமாக வாழுங்கள்.
If you decide to build a building in Vastu wise then build it with Vastu strength. If you say you don’t have money while building like that, then build half of the building. The rest of the building can be constructed separately after two, three, four or five years. When building like that, you can also build a building that is being rebuilt and a staircase that goes up to the floor. When you think that you can only build stairs to go up in this place, in some places those stairs end up in the existing house. So when building a building divided into two types, I would say that it is better to keep a correct size and build it. Only then you should assume that if you say no to Vastu matter then it will not come. Whether you build it completely or partially, always follow the rules of Vastu and build it. Live prosperously. build a building in Vastu chennai,Vastu tips for construction of house in Chennai,Top Vastu Shastra Consultants For Construction in Chennai,Vastu For Commercial Office Chennai , Vastu for house construction,Vastu Shastra in Tamil nadu,