Vastu for house builders
ஒருவர் வீடு கட்டுகிறார் என்று முடிவு செய்யும் பொழுது ஒரு சரியான வாஸ்து விதிக்கு உட்படுத்துகிற உட்படுத்தப்பட்ட ஒரு இல்லத்திற்கு நீங்கள் சென்ற பிறகு அந்த வீட்டின் வேலைக்கு தொடங்குவது நலம் என்று சொல்வேன். அல்லது உங்களால் அது முடியவில்லை என்று சொன்னால் ஒரு பலம் பொருந்திய வாஸ்து நிபுணர் மற்றும் அந்த வாஸ்து மனிதன் சரியான ஒரு வாஸ்து வீட்டில் குடியிருக்கிற மனிதராக இருக்க வேண்டும் . அந்த மனிதரின் ஆலோசனையை பெற்றுக் கொண்டு நீங்கள் வேலையை தொடங்க வேண்டும். ஆக நீங்கள் எந்த வீட்டில் குடி இருக்கின்றீர்களோ அது சார்ந்த நிகழ்வோடு தான் உங்களுடைய வீட்டின் புதிய வீட்டில் நிகழ்வுகள் கூட தொடர்ந்து வரும் . ஒரு வேலை சரியான முறையில் நீங்கள் வீட்டை அமைத்துக் கொண்டாலும் கூட வீட்டின் வாஸ்து என்பது என்னை பொறுத்த அளவில் மூன்று வகையாக பிரிக்கின்றேன். வீட்டிற்கு வெளியேயும், வீட்டிற்கும் சுற்றுச்சுவர் இடையேயும் , வீட்டிற்கு உள்ளாகவும் ஆக வீட்டுக்கு உள்ளாக நீங்கள் 100 சதவீத வாஸ்துவை கொண்டு வந்தாலும் கூட நீங்கள் இருக்கிற இடத்தின் அமைப்பு என்பது உங்களுடைய இல்லத்தில் வெளிப்புறப் பகுதியோடு பெரிய அளவில் வாஸ்து பலம் பொருந்தி அமைப்பாக வராது முடிந்துவிடும். ஆக இந்த இடத்தில் சரியான ஒரு விஷயத்தை கவனித்து வீட்டிற்கு உள்ளேயும் வீட்டிற்கு வெளியேயும் வீட்டிற்கும் சுற்றுச்சுவருக்கும் இடையேயும் என்ன வாஸ்து விதிகளை புகுத்த வேண்டுமோ, அதனை சரியான முறையில் உட்புகுத்தி ஒரு இல்லத்தை அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. இல்லை என்று சொன்னால் நீங்கள் ஒரு நல்ல வாடகை வீட்டிற்கு சென்ற பிறகு வீட்டின் வேலை தொடங்குவது கூட சாலச் சிறந்தது என்று சொல்லுவேன்.
When one decides to build a house I would say that it is better to start work on the house after you visit a house that has been subjected to a proper Vastu rule. Or if you say you can’t do it then a competent Vastu expert and that Vastu man should be a person living in a proper Vastu house. You should start work after taking the advice of that person. So the events in the new house of your house will continue with the event depending on which house you are living in. Even if you set up the house in a proper way, the Vastu of the house is divided into three categories according to me. Even if you bring 100 percent Vastu inside the house, outside the house, between the house and the perimeter wall, inside the house, the structure of the place you are in will end up not matching the vastu strength of your house with the outer part of the house. So, it is best to take care of one thing in this place and install whatever Vastu rules are required inside the house, outside the house, between the house and the surrounding wall, and install it in a proper way and set up a house. If not then I would say it is better to start house work after you move to a good rental house. Vastu for house builders,Vastu for house construction in tamil,Vastu for starting house construction,Top10 Vastu tips for home,Vastu building plan, சென்னை வாஸ்து chennai vastu