வீட்டில் தலைவாயில் வாஸ்து Main Doors Vastu in the house
வீட்டில் தலைவாசல் வைக்கும் முறை வாஸ்து வகையில் எப்படி என்று பார்க்கும் பொழுது ஒரு இல்லத்தில் வடக்கு திசை இருக்கிறது என்று சொன்னால் வடக்கு சார்ந்த வடகிழக்கு வைக்க வேண்டும். கிழக்கு திசை வாசல் என்று சொன்னால் கிழக்கு சார்ந்த வடகிழக்கில் வைக்க வேண்டும். மேற்கு வாசல் என்று சொன்னால் மேற்கு சார்ந்த வடமேற்கில் வைக்க வேண்டும். தெற்கு வாசல் என்று சொன்னால் தென்கிழக்கு வைக்க வேண்டும். இதனை தவிர வேறு இடங்களில் வைக்கும் பொழுது வாஸ்துவில் தவறாகத்தான் முடியும் . ஒரு சில மக்கள் புதன் வாசல் என்று சொல்லுவார்கள் அதுவும் 100 சதவீதம் உண்மை கிடையாது . அது ஒரு சமமான அமைப்பாக வேலை செய்யும். ஒரு வேல்யூ பட்டன் போலத்தான். 0வில் இருந்து 100 வரை சத்தத்தை வைக்கிற ஒலி எழுப்புகிற ஒரு பட்டனை வைக்கிறோம் என்று சொன்னால் அதில் சம அளவு என்பது 50% ஆக 50 சதவீத அளவிற்கு தான் அந்த வாசல் என்பது வேலை செய்யும். நம்முடைய மக்கள் அந்த ஐம்பது சதவீதமே சரியானது என்று எடுத்துக் கொள்வார்கள். எப்பொழுதுமே சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு என்று எண்ணிக் கொண்டிருக்கிற வாசல் சரி கிடையாது. ஆகவே உச்ச வாசலாக வைக்க வேண்டும். வாசல் என்று சொன்னால் வாஸ்துவில் மூன்றே மூன்று வார்த்தை தான். உச்சம் சமம் நீச்சம் மட்டுமே. ஆக நீச்சமாக வாசல் வைக்கக் கூடாது நீச்சமாக கிழக்கு என்று சொன்னால் தெற்கு ஒட்டியும், தெற்கு என்று சொன்னால் மேற்கே ஒட்டியும், தெற்கு என்று சொன்னால் கிழக்கு ஒட்டிய பாகத்தில் வைக்க வேண்டும். வடக்கு என்று சொன்னால் கிழக்கு ஒட்டியும் வாசல்களை வைக்கலாம்.
When looking at how to place the head of the house in terms of Vastu, if it is said that a house has a north direction, it should be placed in the north-northeast direction. If it is said to be an east door, it should be placed in the north-east facing east. If it is said to be the western door, it should be placed in the western northwest. If it is said to be the southern door, it should be placed in the southeast. Apart from this, when it is placed in other places, it can be wrong in Vastu. Some people say that Wednesday is the door and that is not 100 percent true. It works as an equal system. Like a value button. Let’s say we put a button that makes a sound that sets the volume from 0 to 100, and the threshold is 50% equal to 50%. Our people will take that fifty percent as correct. It is not correct to think that the Sun, Moon, Mars, Mercury, Guru is always considered as the ruler. So it should be kept as the highest threshold. When we say Vasal, there are only three words in Vastu. The peak is only the same. Therefore, the door should not be placed directly. If it is said to be east, it should be placed on the south side, if it is said to be south, it should be placed on the west side. If you say north, then you can put doors along the east.
வீட்டில் தலைவாயில் வாஸ்து, Main Doors Vastu in the house,பிரதான கதவு வாஸ்து,#தலைவாசல் வாஸ்து,#MAIN DOOR VASTHU, #THALAIVASAL TIPS,தலைவாசல் எங்கே,Main door opening direction,How to check Vastu for home entrance,What should be placed in front of main door,7 doors as per Vastu,Worst entrance as per Vastu,As per Vastu main door should be single or double,Steps in front of main door Vastu,Wall in front of main door Vastu remedy,