வீட்டில் சுற்றுச்சுவர் வாஸ்து compound wall vastu

compound wall vastu

Need to put up a c wall in a house?  Shouldn’t it be set?  In such a situation, when you build a building with buildings on the north side or the east side, at the same time there is no buildings on the west side, and there are no buildings on the south side, you are short of space.  , it turns into the vaastu near you, the gate and the vastu.  So if there is a vacancy in the south side it will be yours even if it is for others.  When you build from a vacant lot to your boundary on the west, the vacant lot is taken as yours, even if it belongs to someone else.  At this point it is important to have a perimeter wall at each location.  If you say no at any place, when there are other buildings in the south and west, if there is less space, build it in the structure adjacent to the neighboring house.

ஒரு வீட்டில் சுற்றுச்சுவரை அமைக்க வேண்டுமா? அமைக்க கூடாதா? என்கிற நிலையில் ஒரு இடத்தில் வடக்கு புறத்திலோ கிழக்கு புறத்திலோ கட்டிடங்கள் இருந்து ஒரு கட்டிடம் கட்டும்பொழுது, அதே சமயம் மேற்கு புறத்தில் ஒரு கட்டிடங்கள் இல்லாமல் இருந்து, தெற்கு புறத்தில் கட்டிடங்கள் இல்லாமல் இருந்து உங்களுக்கு இடப்பற்றாக்குறையாக இருக்கின்றது அதனால் சுற்றுச்சுவரை அமைக்காமல் இல்லத்தை அமைத்துக் கொள்ளும் பொழுது அதாவது, சுற்றுச்சுவர் இல்லாமலே அமைக்கும் பொழுது, தெற்கு மேற்கு கட்டிடங்கள் இல்லாத போது, அது உங்களுக்கு அருகில் இருக்கிற வெளியிடங்களாக, வாசலாக வாஸ்து வகையில் மாறிவிடும். ஆக தெற்கு பகுதியில் காலியிடம் இருந்தால் அது மற்றவர்களுக்காக இருந்தாலும் அது உங்களதாக எடுத்துக் கொள்ளும். மேற்குப்புறத்தில் காலியிடமிருந்து நீங்கள் உங்களுடைய எல்லை வரை கட்டும் பொழுது அந்த காலியிடம் வேறொருவருதாக இருந்தாலும் அது உங்களதாக எடுத்துக் கொள்ளப்படும். இந்த இடத்தில் ஒவ்வொரு இடத்திலும் சுற்றுச்சுவர் என்பது முக்கியம் . எந்த இடத்தில் வேண்டாம் என்று சொன்னால் தெற்கு மேற்கு வேறு கட்டிடங்கள் இருக்கும் பொழுது இடம் குறைவாக இருக்கின்ற பட்சத்தில் தாராளமாக பக்கத்து இல்லத்தை ஒட்டிய அமைப்பில் கட்டிக் கொள்ளுங்கள் தவறு கிடையாது . நன்மையே செய்யும்.

Surrounding wall Vastu at home,வீட்டில் சுற்றுச்சுவர் வாஸ்து,compound wall vastu,Space between compound wall and house as per Vastu,Compound wall height Vastu,Common compound wall rules,Avoid building solid compound wall towards Northeast, East, and North. These directions are the entry points of benefit from solar and magnetic radiations The compound walls should be built in the southwest direction. However, the main gate should not be positioned in the southwest direction. Compound wall on the South or West can form part of a room or the building, while there should be a gap between the main building and compound wall

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!