வீட்டின் சுத்தம் வாஸ்து House cleaning Vastu

House cleaning Vastu

வீட்டு சார்ந்த விஷயத்தில் வாஸ்து விஷயத்தை பார்த்து பார்த்து செய்தாலும் வாஸ்துவில் இருக்கக்கூடிய ஒரு விஷயம் மிக மிக முக்கியம். அந்த வகையில் வீட்டை சுத்தப்படுத்துதல். சுத்தம் தான் சோறு போடும் என்று சொல்லுவோம். சுத்தம் தான் மகாலட்சுமி தாயார் என்று சொல்வோம். அந்த வகையில் உங்களுடைய இல்லத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது நலம். அந்த வகையில் ஜன்னல் மற்றும் கூரை ஜன்னலில் மேற்தளங்கள் சார்ந்த விஷயங்களை மாதம் ஒரு தடவை சுத்தம் செய்வது அதாவது ஒட்டடை அடிப்பது நலம். வீட்டின் உட்புற மேல் தளத்தை மாதம் ஒருமுறை ஒட்டடை அடிப்பது நலம். வீட்டில் தரைகளை வாரம் ஒரு தடவை கூடவே உப்புக்கள் சேர்த்து துடைத்து விடுவதும் நலம். சமையலறையை சமையல் செய்து முடித்தவுடன் தினமும் சுத்தம் செய்துவிட வேண்டும். கண்டிப்பாக அங்கு புகை போக்கி என்பது இருக்க வேண்டும். இது சமையலறை தானா? என்கிற சந்தேகம் இல்லாதவாறு அந்த அறை இருக்க வேண்டும். அதாவது எந்த விதமான நெடிகளும் வரக்கூடாது.  இதே விதி தான் கழிவறைக்கும். வீட்டில் உள்ள அனைவரும் குளித்த பிறகு தினம் ஒரு தடவை சுத்தப்படுத்தி விட வேண்டும். அதற்கு பிறகு அது கழிவறை தானா?.  அல்லது வரவேற்பறை போல இருக்கின்றதா? என்கிற சந்தேக கேள்விகள் வருபவர்களுக்கு ஏற்பட வேண்டும். இப்படி இருக்கின்ற வீடு மிகுந்த யோகத்தை கொடுக்கிற வீடாக இருக்கும். எங்கே சுத்தங்கள் இருக்கிறதோ அங்கு எப்பொழுதுமே பணம் சார்ந்த இடங்களில் வெற்றி இருக்கும். அதே போல தண்ணீர் வடகிழக்கு பகுதியைத் தவிர எந்த இடத்திலும் தண்ணீர் லீக் என்கிற விஷயம் இருக்கக் கூடாது. வடகிழக்கு கூட சொட்டுநீர் பாசனம் போல  இருந்தால் ஒருவகையில் தவறு என்று சொன்னாலும் கூட , அது நலம் என்று தான் சொல்வேன். எப்பொழுதுமே ஈரம் அங்கிருந்து கொண்டிருக்கும் அதாவது, வீட்டின் மொத்த வீட்டின் தரை பகுதியில் வடகிழக்கு பகுதியை தண்ணீர் இருப்பது போல அமைத்துக் கொள்ளலாம். இந்த விஷயங்களை நீங்கள் கடைபிடிக்கும் பொழுது மிகுந்த யோகத்தை செய்கிற வாஸ்து வகையில் துணை செய்கிற வீடாக இருக்கும்.

Even if you look at the Vastu matter and do it, there is one thing that is very important in Vastu. In that way, cleaning the house. We say that cleanliness is the best way to grow rice. We say that cleanliness is the mother of Mahalakshmi. In that way, it is good to keep your house clean. In that way, it is good to clean the things related to the windows and roof windows once a month, that is, to sweep the upper floors of the house once a month. It is also good to sweep the floors in the house once a week along with adding salt. The kitchen should be cleaned every day after cooking. There should definitely be a smoke detector there. Is this a kitchen? That room should be in such a way that there is no doubt. That is, no kind of mold should come. The same rule applies to the toilet. After everyone in the house takes a bath, it should be cleaned once a day. After that, is it a toilet? Or is it like a reception room? Those who come should have doubts.  A house like this will be a house that gives a lot of yoga. Where there are cleanliness, there will always be success in money-related matters. Similarly, there should be no water leakage anywhere except in the northeast area. Even if the northeast is like drip irrigation, I would say that it is good. Moisture will always be there, that is, you can arrange the northeast area of ​​the house as if there is water in the entire floor area of ​​the house. When you follow these things, it will be a house that helps in performing a lot of yoga in terms of Vastu. House cleaning Vastu,வீட்டின் சுத்தம் வாஸ்து,What is the Best Day for House Cleaning Vastu,When to clean a house as per Vastu?,Which day is good for cleaning a house?,How to sweep the house as per Vastu?,What is the best time to do house cleaning?,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!