வீடுகளை பிரிப்பது vastu for house divided

வீடுகளை வாஸ்து ரீதியாக பிரிப்பது எப்படி? vastu for house divided

வீடுகளை வாஸ்து ரீதியாக ஜாதிகள் வைத்து பிரிக்கலாமா? என்ற ஒரு கேள்வி வரும் பொழுது கண்டிப்பாக ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு பலன் இருக்கிறது என்று தான் கூற வேண்டும். பிராமணர் வீடு, சத்திரியர் வீடு, வைசியர் வீடு, பஞ்சமர் வீடு சூத்திரர்கள் வீடு இப்படி சொல்லலாம். பிராமணர்கள்  இல்லத்தில் கண்டிப்பாக படிக்க வேண்டும், படிக்க வேண்டும், படிக்க வேண்டும் என்று படித்துக் கொண்டே வயது முதிர்ந்த மகனாக மகளாக மாறிவிடுவார்கள். இதற்கு காரணம் அதிக அளவில் கிழக்கு மூடப்பட்டது  போல இருக்கும்.ஒரு சத்திரியர் வீட்டில் நாடு நாடு மக்கள் என்று தான் வாழக்கூடிய ஒரு நிலை இருக்கும். அப்படி இருக்கின்ற நிலை என்பது தனக்காக வாழாது பிறருக்காக ஒரு வாழுகிற ஒரு சூழ்நிலையை கொடுக்கிற நிகழ்வு என்பது மேற்கு பள்ளமாக இருக்கிற இடத்தில் தான் தனக்கென்று எதுவுமே சேர்த்து வைத்துக் கொள்ளாத ஒரு நிகழ்வுகள் இருக்கும். வைசியர் சூத்திரர் வீடுகள் என்று பார்க்கும் பொழுது எப்பொழுதுமே வடக்கு வாசல் வைத்த வடக்கு திறந்து வைத்திருக்கிற நிகழ்வு இருக்கும். ஏன் என்று பார்க்கும் பொழுது பிரம்மா ஸ்தானத்தி திறந்து வைத்து இருக்கிற பேர்வழிகளாக இருப்பார்கள். தனக்கு தனக்கு என்று எல்லா விஷயங்களையும் இழுத்துப் போட்டு செய்வார்கள் எதற்காக தனக்கு தனக்கு என்று சேர்த்தார்களோ அந்த சேர்த்த விஷயங்கள் தனக்காக செயல்படாது என்பது உண்மை இதுதான்  வைசியர் சூத்திரர் வீடுகள். பஞ்சமர் வீடு என்பது வடக்கில் இருந்து வருகிற வாடைக்காற்றை மூடுகிற இல்லமாக இருக்கும் வாடைக்காற்று தான் பணத்தை கொடுக்கிற ஒரு வழி. தெற்கு திறந்து வைத்தால் தென்றல் காற்று வரும் அது மாற்று கருத்து கிடையாது ஆனால் அது வாடை காற்றை கொன்றுவிடுகிற செயலாக இருக்கும். அந்த வீடு மாதிரி பண வாடை இல்லாத வீடாக மாறிவிடும். சத்திரிய விடா? வைத்தியர் விடா? சூத்திரர் வீடா? பஞ்சமர் வீடா என்று பார்த்து முடிந்த அளவிற்கு வாஸ்து விதிகளை கொடுத்து வைப்பது நலம் என்று சொல்லுவேன். இதற்கு உதாரணம் என்று சொல்லும் பொழுது சூத்திர மக்கள் பெரும்பாலானோர் கூட்டுறவு வங்கியில் பணம் போடும் மனிதர்களாக இருப்பார்கள். கூட்டுறவு வங்கியில் நீங்கள் பணம் போட்டால் உங்கள் வாழ்க்கையில் அதை எடுக்க முடியாது. இதற்கு காரணம் என்ன என்று யோசிக்கும் பொழுது கூட்டுறவு வங்கியில் வடகிழக்கில் தான் லாக்கர் இருக்கும். அதையும் வயதான மக்கள் தான் அங்கே பணத்தை போட்டு வைப்பார்கள்.

Can houses be divided by castes? When a question arises, it must be said that every caste has a benefit. Brahmin house, Chatriya house, Vaisya house, Panchamar house Shudra house can be said like this. Brahmins will become old sons and daughters while studying to study, study and study at home. The reason for this is that the East is largely closed. In a sattriya’s house, there is a state where one can live as people. Such a state is an event that gives a situation where one lives for others and does not live for others. When you look at the Vaisya Shudra houses, there is always an event where the north gate is kept open. When you see why, they will be the people who keep the Brahma station open. This is the truth that the things that they have added to themselves will not work for themselves. Panchamar house is one way to give money by the wind that covers the wind from the north. If the south is opened, the breeze will come and there is no alternative opinion, but it will be the act of killing the wind. The house will turn into a house without money. Satriya Vida? Did the doctor? Shudra house? I would say that it is good to give Vastu rules as much as possible by looking at Panchamar Veeda. An example of this is that most of the Sudra people are people who deposit money in the cooperative bank. If you put money in the cooperative bank you can’t take it in your life. When you think about the reason for this, the cooperative bank has a locker only in the north-east. Even old people put money there.

வீடுகளை வாஸ்து ரீதியாக பிரிப்பது எப்படி?

வீடுகளை வாஸ்து ரீதியாக பிரிப்பது எப்படி?,vastu for house divided,How to divide a house as per Vastu?,How to arrange your house according to Vastu?,as per vastu among two brothers, who should stay in the top floor and ground floor,How to divide a house between siblings,How to divide plot as per Vastu between brothers,Vastu for brother and sister,Compass for home direction,How to find center of house Vastu,110 degrees East facing house,How to find Vastu direction for home,Is Vastu applicable for a duplex house?,Which corner of house should be empty?, chennai vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!