வில்லிவாக்கம் வாஸ்து Villivakkam Vastu Consultant

வில்லிவாக்கம் வாஸ்து Villivakkam Vastu Consultant

வில்லிவாக்கம் வாஸ்து ஆலோசகர். வில்லிவாக்கம் பகுதிகளில் வாஸ்து சொல்லுகிற மனிதனாக நான் இருக்கிறேன். சென்னை  வில்லிவாக்கத்தில் அனைத்து பகுதிகளிலும் எனது வாஸ்து பயணம் இருக்கின்றது. ஆகவே வில்லிவாக்க பகுதியில் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து ஆலோசனை கொடுக்க முடியும். ஒரு வேளை நான் சென்னை  வில்லிவாக்கம் பகுதியில் இல்லை என்று சொன்னால், எனது தொலைபேசி வழியாகவோ, ஆன்லைன் மூலமாக, வாட்ஸப், இன்டர்நெட் வழியாக உங்களுக்கு வாஸ்து ஆலோசனைகளை வழங்க முடியும் . ஆகவே வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற வில்லிவாக்கம் பகுதி மக்கள் என்னை வாஸ்து சார்ந்த ஆலோசனைக்கு அழைக்கும் போது உங்களிடத்திற்கு வர முடியாது அப்போது மட்டும் ஆன்லைன் முறையில் வழங்க முடியும். சென்னை புறநகர் பகுதிகளில் இருக்கும் போது உங்கள் வில்லிவாக்கம் வந்து ஆலோசனை கொடுக்க முடியும். ஆக இந்த பதிவு வழியாக தெரிவித்துக் கொள்கின்றேன். நல்ல முறையில் சிறந்த வாஸ்து ஆலோசனை உங்களுக்கு வழங்கப்படும். கடந்த 12 ஆண்டுகள் கடந்து வாஸ்து ஆலோசனை சொல்லி வருகிறேன். சென்னையில் மட்டும் எட்டு ஆண்டுகள் மேலாக வாஸ்து ஆலோசனை சொல்லுகிறேன். இந்த வாஸ்து புலமை என்பது எனக்கு 1990 கால கட்டத்தில் இருந்து இருக்கின்றது என்பதை இந்த பதிவு வழியில் தெரிவித்துக் கொள்கிறேன்.

வில்லிவாக்கம் வாஸ்து Villivakkam Vastu Consultant

Villivakkam Vastu Consultant. I am a man who recites Vastu in Villivakkam areas. My Vastu trip is in all parts of Villivakam, Chennai. So when you call me in Villivaka area, you can come to your place and give Vastu advice. If I say that I am not in Villivakkam area of Chennai, I can give you Vastu advice via my phone or online, WhatsApp, Internet. So when the people of Villivakkam area call me for Vastu consultation, I can’t come to you for Vastu consultation, then I can give it online. When you are in the suburbs of Chennai, you can come and give advice. So I am informing through this post. You will be given the best Vastu advice in a good way. After last 12 years I have been giving Vastu advice. I am giving Vastu advice for more than eight years in Chennai alone. I would like to inform you that this Vastu scholarship has been around since the 1990s.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!