வாஸ்து ஸ்டோர் ரூம்

வாஸ்து வகையில் ஸ்டோர் ரூம் என்று சொல்லக்கூடிய பொருள்களை வைக்கக்கூடிய அறை எப்பொழுதுமே வடகிழக்கு பகுதியில் வரக்கூடாது. ஒரு சமையல் அறையில் ஸ்டோர் என்று சொல்லக்கூடிய அறை மேற்கு புறத்தில் வருவது அது புகழை கொடுக்கும். ஸ்டோர் ரூம் என்று சொல்லக்கூடிய அதை ஒரு சமையல் அறையில் வடக்கு புறத்தில் வரக்கூடாது. அதேபோல மொத்த வீட்டிற்கு ஸ்டோர் ரூம் என்று சொல்லக்கூடிய ஒரு அறை மேற்குப் பகுதியில் வருவதும், தெற்கு பகுதியில் வருவதும் சாலச்சிறந்தது. ஏன் தென்மேற்கு பகுதியில் கூட தாராளமாக வரலாம். அங்கு படுக்கையறை தான் அமைக்க வேண்டும் என்கிற விதி கிடையாது. பொருட்களை வைக்க கூடிய அறையை கூட அமைக்கலாம் ஆனால், அந்த அறையில் அமைப்பு அகல நீளம் என்பது வாஸ்து வகையில் மிக மிக முக்கியம். சிறிய அளவில் அமைத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல மேற்கு புறத்தில் வாயுமூலையில் கூட அமைக்கலாம். தெற்கு தென்கிழக்கு பகுதியில் கூட அமைக்கலாம். சிறிய ஸ்டோர் வைக்கிற அறையாக, பாத்திரங்கள் வைக்கிற அறையாக இருக்கின்ற ஸ்டோர் ரூம் என்கிற காலி பாத்திரங்களே வைக்கின்ற அறை சமையல் அறைக்கு வடக்கு பகுதியில் கூட வரலாம். ஆக இந்த இடங்களை தவிர எந்த இடத்திலும் பொருள் வைக்கிற அறை என்பது இல்லத்தில் வரக்கூடாது. இதை கவனத்தில் எடுத்துக் கொள்வது சாலச்சிறந்தது.
According to Vastu, a room that can be called a store room should never be in the northeast. A room that can be called a store in a kitchen should be in the west, which will give it fame. A room that can be called a store room should not be in the north of a kitchen. Similarly, a room that can be called a store room for the entire house should be in the west or south. Why can it be placed in the southwest as well? There is no rule that only the bedroom should be placed there. A room that can be used to store things can also be placed, but the layout, width, and length of that room is very important according to Vastu. It should not be made small. Similarly, it can be placed in the west corner. It can also be placed in the south-southeast area. A small store room, a room where utensils are kept, called a store room, where empty utensils are kept, can also be placed in the north of the kitchen. Therefore, a room that can be used to store things should not be placed anywhere else in the house except these places. It is best to take this into consideration.