வாஸ்து விதிகளில் சதுரம் செவ்வகம் Square Rr Rectangle Vastu

Square Rr Rectangle Vastu

வாஸ்து வகையில் ஒரு வீடு கட்டும் பொழுது சதுரம் செவ்வகம் என்கிற விஷயம் மிக மிக முக்கியம். அதனை விடுத்து எனது சௌகரியம் தான் முக்கியம் என்று கட்டுவது தவறு. அந்த வகையில் ஏற்கனவே நீங்கள் ஒருவர் பார்த்து வீட்டில் இருப்பீர்கள். அந்த இடத்தில் உங்களுடைய தொழில் சார்ந்த நிகழ்வில் வீட்டுக்குள்ளே இருப்பது வெளியே யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைப்பீர்கள். அப்படி அமைக்கின்ற பொழுது தெற்கு பார்த்து வீட்டிற்கு உங்களுடைய வாகனத்தை வீட்டுக்குள் விட்ட பிறகு உள்ளே என்ன நடக்கும் என்பதை யாருக்கும் தெரியாமல்  உங்கள் வீடு இருக்கும். அதே அமைப்பை ஒரு வடக்கு பார்த்து வீட்டில் நீங்கள் உட்படுத்தும் பொழுது வாஸ்து ரீதியாக குற்றமாக முடிந்து விடும். அதாவது வடக்கு பகுதியை கிழக்குப் பகுதியை எப்பொழுதும் பழைய வீட்டில் இருப்பது போல அமைப்பின்படி மூடக்கூடாது. ஆக இந்த இடத்தில் சொல்லுகிற விஷயம் தெற்கு பார்த்து வீட்டிற்கு நல்ல யோகத்தை அது செய்து கொண்டிருக்கும் . அதே அமைப்பை வடக்கு பார்த்த வீட்டுக்கு நீங்கள் கொண்டு வரும்போது பெரிய யோகத்தை வாஸ்து வகையில் செய்யாது. ஆக இந்த இடத்தில் அப்படித்தான் நீங்கள் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் உங்களுடைய கர்மா அது அதனுடைய வேலையை செய்யும் என்று தான் நான் சொல்லுவேன்
மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  


 

Squareness is very important when building a house according to Vastu.  It is wrong to think that my comfort is important instead.  That way you already look at each other and feel at home.  At that place you will think that no one outside will know that you are indoors at your professional event.  When it is set up in such a way, your house will face south and no one will know what happens inside after you leave your vehicle inside the house.  When you apply the same structure in a north facing house, it will end up architecturally offensive.  This means that the north side and the east side should not always be closed according to the system like in the old house.  So what is said in this place is looking south and doing good yoga for the house.  When you bring the same arrangement to a north facing house, it does not do great yoga in Vastu style.  So I would say that if you decide to set up like that in this place, your karma will do its work
Also check my website www.chennaivastu.com for my thoughts on Vastu Shastra.   வாஸ்து விதிகளில் சதுரம் செவ்வகம், Square Rr Rectangle Vastu,Which house is good square or rectangle?,Which plot is better, square or rectangular?,What is square shape in Vastu?,Which shape plot is good as per Vastu?,Vastu shapes as per direction,Vastu for irregular shaped house,Vastu height of building,Shapes as per Vastu,U shaped house Vastu,6 corner house Vastu,Shape of north direction,L shaped house Vastu,chennai vastu,
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!