வாஸ்து வகையில் வெற்றியை தீர்மானிக்கும் இடம்

வாஸ்து வகையில் வெற்றி

வாஸ்து வகையில் ஒரு மனிதனுக்கு வெற்றியை தீர்மானிக்க கூடிய இடமாக, அது தொடங்கும் இடமாக வடகிழக்கு திசை இருக்கின்றது. அப்படி இருக்கின்https://www.chennaivasthu.com/ற வடகிழக்கு மூலையில் அது வீட்டுக்கு உள்ளாக இருந்தாலும் சரி, வீட்டுக்கு வெளியில் இருந்தாலும் சரி, ஏன் சுற்றுச்சுவருக்கு வெளியில் இருந்தாலும் சரி, வாஸ்து வகையில் அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் விதமாக செயல்படும். அந்த வகையில் ஒரு வீட்டில் படுக்கையறை வடகிழக்கு வரக்கூடாது. பூஜை அறை வடகிழக்கு மூலையில் வரக்கூடாது. குளிக்கும் அறையோ , கழிப்பறையோ வடகிழக்கு மூலையில் வரக்கூடாது சமையல் அறையும் நிச்சயமாக வடகிழக்கு பகுதியில் வரக்கூடாது. மரம் செடி கொடிகள் உயர்ந்த நிலையில் இருக்கிற மரங்கள் Eb சமந்தப்பட்ட இன்வெர்ட்டர், ஜெனரேட்டர், இபி பாக்ஸ் போன்ற வகைகள் வரக்கூடாது. உட்புற மற்றும் வெளிப்புற படிக்கட்டுகள் வரக்கூடாது. சுற்றுச்சுவர் எழுந்த கட்டிய ஒரு கிணறும் நிச்சயமாக வரக்கூடாது. பொருள்கள் வைக்கின்ற அறையாக வடகிழக்கு பகுதியில் வரக்கூடாது. கழிவுநீரை சேமித்து வைக்கிற தொட்டியும் வட கிழக்கு வரக்கூடாது. ஆக வடகிழக்கு திசை என்பது வீட்டுக்கு உள்ளாக அதிக திறப்புக்களுடன் ஜன்னல்கள் அமைத்து குழந்தைகள் படிப்பதற்கான அறையாக அமைத்துக் கொள்ளலாம். ஆக வடகிழக்கு திசையை வாஸ்து வகையில் முதல் கவனம் செலுத்த வேண்டும்.
According to Vastu, the northeast direction is the place where a person can decide his success, the place where it starts. In such a case, the northeast corner, whether it is inside the house, outside the house, or even outside the perimeter wall, will act as a barrier to their progress according to Vastu. In that way, the bedroom in a house should not come to the northeast. The puja room should not come to the northeast corner. The bathroom or toilet should not come to the northeast corner. The kitchen should definitely not come to the northeast. Trees and plants with tall branches, Eb-connected inverters, generators, EP boxes, etc. should not come. Internal and external stairs should not come. A well built with a perimeter wall should definitely not come. A room where things are kept should not come to the northeast. A tank that stores sewage should not come to the northeast. Therefore, the northeast direction can be made a room for children to study with more openings, windows inside the house. Therefore, the northeast direction should be given first attention in terms of Vastu.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!