வாஸ்து வகையில் காலியிடம்

வாஸ்து சாஸ்திர வகையில் எந்த பக்கம் பார்த்து இடம் வாங்கி வீடு கட்டினாலும், நீங்கள் செய்ய வேண்டிய வேலை வடக்கில் அதிக காலி இடங்களை விட வேண்டும். அப்படி விட வேண்டும் என்று நினைத்தால், மேற்கு பார்த்த மனையாக இருந்தால் இரண்டு மனைகளை வாங்க வேண்டும். தெற்கு பார்த்த மனையாக இருந்தால் வடக்கும் தெற்கும் இருக்கிற மனையாக வடக்கு சாலை இணைகிற மனையாக வாங்க வேண்டும். கிழக்கு பார்த்த மனைவியாக இருந்தால் இரண்டு மனைகளை வாங்க வேண்டும். வடக்கு பார்த்த மனை ஒரு மனை மட்டும் வாங்கினால் போதும். இந்த விதிகளை உட்படுத்தாமல் ஒரு வீடு கட்டி வாழ்கின்ற பொழுது, வாஸ்து வகையில் பெரிய யோகத்தை செய்கிற நிகழ்வு என்பது இருக்காது. இதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள் என்று தான் சொல்லுவேன்.
According to Vastu Shastra, no matter which direction you buy a plot of land and build a house, you should leave more vacant land in the north. If you want to leave it like that, if it is a west-facing plot, you should buy two plots. If it is a south-facing plot, you should buy a plot that is north-south and connects to the northern road. If it is an east-facing plot, you should buy two plots. If it is a north-facing plot, it is enough to buy only one plot. When you build a house and live without following these rules, there will be no great yoga in terms of Vastu. I would just say that you should take this into consideration and act accordingly. வாஸ்து வகையில் காலியிடம், வீட்டு உட்புற பகுதிகளில் காலியிடங்கள் வாஸ்து , வாஸ்து படி வீட்டில் காலி இடங்கள் , Empty spaces in vastu, chennai vastu,நில அபகரிப்பு குற்றம் ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!