வாஸ்து கட்டிட செலவுகள் Building costs in Vastu

வாஸ்து கட்டிட செலவுகள் Building costs in Vastu

ஒரு வாஸ்து சார்ந்த விஷயத்தை திட்டமிடுவதற்கு முன்பு ஒரு கட்டிடத்திற்கு ஒரு சதுரத்திற்கு என்ன செலவாகும் என்பதையும் திட்டமிட வேண்டும். ஒரு சில மக்கள் வாஸ்துபடி சரியான ஒரு கட்டிட அமைப்பு கட்டினால் அந்த வேலை நன்றாக முடிந்து எந்த விதமான பிரச்சினை இல்லாமல் நுழைந்து விடலாம் என்று நினைக்கிற மக்கள் இருக்கிறார்கள். அதாவது கையில் காசு இல்லாமல் கூட வேலையை தொடங்கி முடித்து விடலாம் என்று கூட இருக்கிறார்கள். அந்த எண்ணம் என்பது தவறு. வாஸ்துபடி கட்டிக் கொண்டு நாம் உள்ளே அமர்ந்தாலும் நமக்கு அந்த கடன் என்பது அடைபட்டு நன்றாக யோகத்தை கொடுக்கும் என்று இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற ஒரு கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். நமது தகுதி என்ன?. நமது தகுதிக்கு தகுதிக்கு தகுந்தார் போல கடனை நாம் ஏற்படுத்திக் கொண்டு அதை கட்டுவது என்பது ஒரு எளிதான செயல்  நமது வருமானம் என்னவோ அதற்கு தகுந்தார் போல இந்த கடனை, இந்த கடன் தவணையை முடிவு செய்ய வேண்டும். வாஸ்துபடி கட்டினால் எல்லாம் சரியாகிவிடும் என்பது மிகப்பெரிய ஒரு மூடநம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு கட்டுமானத்திற்கு 250 லிட்டர்கள் தண்ணீர் ஒரு சதுர அடி கட்டுமானம் கட்ட தேவை. அதேபோல 100 சதுர அடி கட்டுமானத்திற்கு 50 கிலோ சிமெண்ட் தேவை  அதேபோல 250 கன அளவு மணல் தேவை. செங்கல் எண்ணிக்கை அளவில் 3600 செங்கல்கள் தேவை. கம்பியை பொறுத்த அளவில் 30 கிலோவில் இருந்து 35 கிலோ கம்பிகள் தேவை. ஆக இந்த அமைப்பு என்பது நாம் வீடு கட்டுகிற தளத்தை பொருத்தும், கட்டிடம் சிறியதாக இருக்கிறதா?  அல்லது பெரியதாக இருக்கிறதா? என்கிற விஷயத்தை அடிப்படையில் அதை தெரிந்து கொண்டு கட்டிடம் கட்டுவது நலம். குறைந்தபட்சம் நாமே பொருள் வாங்கி கட்டுகின்ற பொழுது சிறிய வீடுகளாக இருக்கின்ற பட்சத்தில் 1800 ரூபாய்கள் இருந்து 2500 ரூபாய்க்கு வரை வரும் . இது பொருளை அதன் தரத்திற்கு தகுந்தார் போல, விலைக்கு தகுந்தார் போல நீங்கள் முடிவு செய்யும் பொழுதும்,  தமிழ்நாட்டில் எந்த பகுதியில் வீடு கட்டுகிறார்களோ, அதாவது சென்னையில் ஒரு விலை இருக்கும் . அதே விழுப்புரத்தில் ஒரு விலை இருக்கும். அதே சமயம் சராசரியாக கிராமமாக இருந்தாலும் சரி, நகரமாக இருந்தாலும் சரி, ஒரு கட்டிடத்தில் செலவு என்பது 2200 ரூபாய்க்கு உள்ளாக அடங்கிவிடும். அதே சமயம் ஒரு அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்கும்பொழுது அதன் விலை என்பது சதுரடி கணக்கு வந்து விடும் . ஆகவே ஒவ்வொன்றையும் முடிவு செய்து ஒரு கட்டிடத்தை கட்ட முடிவு செய்வது சரியானது. வாஸ்துபடி எல்லாம் கட்டி விட்டேன் பணம் வந்து விடுமா? அல்லது கடன் அடைந்து விடுமா? அந்த வீட்டில் யோகமாக வாழ முடியுமா? என்று முடிவு செய்தால் அது தவறான ஒரு வழிகாட்டுதல் என்று சொல்லுவேன்.

Before planning a Vastu one should also plan what the building will cost per square meter.  There are some people who think that if they build an Vastu correct building structure, the work will be done well and they can enter without any kind of problem.  That is, there are even those who can start and finish the work even without money in hand.  That thought is wrong.  It is said that even if we sit inside by constructing a structure, that debt will be closed and will give us good yogam.  In this case, if there is excess, one should take the idea that Amrithamum Nanju.  What is our qualification?  It is an easy process to make a loan and pay it as per our eligibility and we have to decide this loan and this loan installment as per our income.  It is seen as a huge superstition that building Vastu will fix everything.In that way a construction requires 250 liters of water to build one square foot of construction.  Similarly, 50 kg of cement is required for 100 square feet of construction and 250 cubic meters of sand is required.  3600 bricks are required in terms of number of bricks.  In terms of wire, 30 kg to 35 kg of wire is required.  So the structure is small enough to fit the site we are building the house on?   Or is it bigger?  It is better to build a building based on knowing it.  At least when we buy the material and build it, it comes from 1800 rupees to 2500 rupees in case of small houses.  When you decide that the product is worth its quality and its price, there will be a price in any part of Tamilnadu where the house is being built, i.e. in Chennai.  There will be a price in the same villupuram.  At the same time, on an average, whether in a village or a city, the cost of a building comes under 2200 rupees.  At the same time, when buying an apartment house, its price will be calculated in terms of square feet.  So it is right to decide each and build a building.  I have built everything according to the building, will the money come?  Or get into debt?  Can you live like yoga in that house?  If you decide that, I would say that it is a wrong direction.வாஸ்து கட்டிட செலவுகள், Building costs in Vastu ,கட்டிடத்திற்கான வாஸ்து,Vastu tips for construction,வீடு கட்டும் போது எளிய வாஸ்து,#வீடுஅறைகள், #அளவுகள் #கட்டிடம், #trending #motivation #construction, #YouTube #shortsvideo, #vasthu,  #house #engineering,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!